மீட்பராகுங்கள்

– கிருஷ்ண வரதராஜன் எங்கே தொலைத்தீர்கள் உங்கள் தெய்வீக அழகை கவுன்சிலிங் கலையை கற்றுத்தரும் தொடர் குழந்தைகளின் முகத்தில் இருக்கிற அழகை, அதாவது கண்களில் இருக்கிற ஒளியை, அவர்களின் புன்னகையில் இருக்கிற உண்மையை, அப்படியே காப்பாற்றுவது எப்படி? வளர வளர அந்த கண்களில் இருந்த ஒளி எப்படி காணாமல் போகிறது? அந்த தெய்வீக பேரழகை அப்படியே … Continued

கான்பிடன்ஸ் கார்னர் – 3

ஆப்பிரிக்கப் பழங்குடியினர், பயன்தராத மரங்களை வெட்டுவதில்லை. மரத்தைச் சுற்றி வட்டமாக நின்று கொண்டு வசைச் சொற்களை வீசுவார்கள். கெட்ட அதிர்வுகள் சுட்டுச்சுட்டு அந்த மரம் பட்டுப்போய்விடும். எதிர்காலத்தில் பயன்படக்கூடிய மனிதர்களைக்கூட அவர்களின் அப்போதைய செயல்திறன்

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி ?

posted in: தொடர்கள் | 0

– ஸ்வாமி தேவ ஜோதிர்மய நீங்கள் பணக்கார அப்பாவா ஏழை அப்பாவா? சென்னை சென்ட்ரலிலிருந்து வெளியே வரும்போது அங்கே நான் கண்ட சம்பவம் எனக்கு சில பாடங்களை கற்றுத்தந்தது.

நூற்றுக்கு நூறு வாங்க நூறு டிப்ஸ்

posted in: Namadhu Nambikkai | 1

11. இயங்க வைக்கும் இலக்கு படிக்கும்போது நம்மையும் அறியாமல் எதை எதையோ யோசிக்கத் தொடங்கி படிக்க உட்கார்ந்திருக்கிறோம் என்பதையே மறந்து யோசனையில் ஆழ்ந்து கிடப்போம். இந்த பகல் கனவு இயல்பான ஒன்றுதான் என்றாலும் இதனால் நாம் படிக்கும் நேரம் வீணாகிறது இல்லையா?

ஓய்வு: வெற்றிக்கான புதிய வழி!

உங்கள் தொழிலின் உற்பத்தியைப் பெருக்க அதிக நேரம் உழைப்பவரா நீங்கள்? ஓய்வு என்ற சொல்லுக்கே இடம் கொடுக்காதவரா? அப்படியானால் சிந்திக்க இதுதான் சரியான தருணம். ஓய்வெடுப்பதும் பிறருடன் கலந்து பேசுவதும் நம்மை புதுமையாக சிந்திக்க வைப்பதுடன் நம்மை சுறுசுறுப்பாக செயல்படவும் வைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.