மலைபோல் எழுந்த மாற்றுத்திறனாளி

– கனகதூரிகா நேர்காணல் உங்களைப்பற்றி… என் சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர், விருது நகர் மாவட்டம். என் தந்தை பாலயானந்தம். தாய் சுந்தராம்பாள். என்னுடன் பிறந்தவர்கள் என்னோடு சேர்த்து எட்டு பேர். நான்தான் இளைய மகன். நான் இரண்டு மாதக் குழந்தையாக இருந்து போது, ஒரு கொடிய காய்ச்சல் என்னை தாக்கிய தாகவும், அதன் விளைவாக நான் … Continued

தலைமுறை தொழிலதிபர்கள் தரும் பாடங்கள்

எல்லோரது மனதிலும் சாதாரணமாகவே ஒரு தொழிலதிபராக, எவரிடத்தும் பணிபுரியாமல் சுயமாகச் சம்பாதிப்பது தான் உண்மையான வெற்றி என்று ஒரு தவறான எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர்களைச் சாராமல், அடுத்தவர்களது துணை, உதவி இல்லாமல் யாராக இருந்தாலும் வெற்றி என்பது சாத்தியமல்ல. சொல்லப்போனால் உங்களது மனதில் நீங்கள் வெற்றியாளராக நினைத்து, ஓர் உந்துசக்தியாகக் கருதிக் கொண்டிருக்கும் மனிதர்கூட. … Continued

உந்தி எழு உயரப் பற

– பேராசிரியர் பர்வீன் சுல்தானா உந்தி எழு; உயரப்பற என்கின்ற தலைப்பை நான் வித்தியாசமாக உணர்கிறேன். ஒன்று, நமக்குள் ஒரு சக்தி இருக்கின்றது. இரண்டாவது, நாம் அடைய வேண்டிய இலக்கு, நமக்கு முன்னால் இருக்கின்ற சாத்தியக் கூறுகள் என நான் இந்த தலைப்பிற்கு பொருள் கொண்டுள்ளேன். நம் வாழ்வில் மாற்றங்கள் நிகழாமல் எதுவுமே நடை பெறுவதில்லை. … Continued

பில்கேட்ஸ் தேவையா இது உங்களுக்கு..?

‘கம்டெக்ஸ்’ என்ற பெயரில் கம்ப்யூட்டர் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய பில்கேட்ஸ், ”கார் தயாரிக்கும் நிறுவனமாகிய ஜெனரல் மோட்டர்ஸ், கம்ப்யூட்டர் துறை போல் புதிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்திருந்தால், 25 டாலர்களுக்கு கார்கள் கிடைக்கும். ஒரு கேலன் டீசலுக்கு ஆயிரம் மைல்கள் ஓட்டலாம்” என்றாராம்.

நமது பார்வை

தேர்தல் கமிஷன் முன்வைத்திருக்கும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் வேகம், நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், தேர்தல் நடக்க வேண்டிய முறைகள் குறித்தும் மிகத் தெளிவான வரையறைகள் முன்மொழியப் பட்டுள்ளன என்றாலும், இந்த விதிகளின் வெற்றி, வாக்காளர்களின் கைகளில்தான் இருக்கிறது.

தேர்தல் காலம்; தேர்வுக்காலம்

தமிழக மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும் அதே நேரத்தில் தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருப்பார்கள். தேர்வுக்கு எப்படி தயாராவது என்பதை தேர்தலுக்குத் தயாராகும் தலைவர்களைப் பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும் என்பதுதான் வியப்பான உண்மை.

கான்பிடன்ஸ் கார்னர் – 6

நிகழ்காலம் முக்கியமா எதிர்காலம் முக்கியமா என்ற கேள்விக்கு தொழிலதிபர் ஒருவர், ”இரண்டுமே முக்கியம்” என்று பதிலளித்தார். ”இன்னும் விளக்கமாய் சொல்லுங்கள்” என்றார்கள், அவருடைய அலுவலர்கள். ” நான் இப்போது எப்படி இருக்கவேண்டுமென்ற

கான்பிடன்ஸ் கார்னர் – 5

கயிற்றில் போட்ட முடிச்சுக்களைக் காட்டி, ”இதை அவிழ்க்க முயலுங்கள்” என்றார் புத்தர். ”அதற்கு முன் முடிச்சு போடுவதை நான் பார்த்திருக்க வேண்டும்” என்றார் அவரது சீடர் சாரிபுத்தர். பாராட்டிய புத்தர் சொன்னார், ”ஒரு சிக்கல் ஏற்படுகிறதென்றால், அதற்குள் எப்படி மாட்டிக் கொண்டோம் என்பதைக் கண்டுபிடியுங்கள்.

கான்பிடன்ஸ் கார்னர் – 3

கனவுகளுக்கு என்ன பலன் என்கிற ஆராய்ச்சியில் ஒருவருக்கு மிகவும் ஆர்வம். ஒவ்வொருநாளும் தன் கனவுகளின் பலன்களை அறியும் விருப்பத்துடன் அவற்றை நண்பர்களுடன் விவாதிப்பார். தினமும் சந்திக்கும் தேநீர்க்கடையில் இந்த விவாதங்கள் நடைபெறும். ஒரு நாள் அந்த மனிதர் தனியாக இருந்தபோது தேநீர்க்கடை உரிமையாளர்

கான்பிடன்ஸ் கார்னர் – 2

உலகப்புகழ் பெற்ற கூடைப்பந்து பயிற்சியாளர் ஜான்வுடன், தன்னிடம் வரும் விளையாட்டு வீரர்களுக்கு, தொடக்க வகுப்புகளில், எப்படி காலுறைகளை சரியாக அணிவது என்று சொல்லித் தருவார். விரல்களுக்கு நடுவே காலுறைகள் உறுத்தினால், அதுகூட,