இயக்க வைப்போம் வியக்கவைப்போம்
சுடும் உண்மையாய் ஒரு “சுளீர்” கட்டுரை – கே.ஆர்.நல்லுசாமி இளைஞர்களே! குறிப்பாக கிராமத்து இளைஞர்களே! எங்கே உங்களுக்குத் தடை? உங்கள் வீட்டிலா? உங்கள் நண்பர்களிடத்திலா? உறவினர்களிடத்திலா? நிச்சயமாக உனது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது இந்த மூன்றில் ஒன்றாகத்தான் இருக்கும்.