இனிமேல் இல்லை எதிர்மறை எண்ணங்கள்
– ஸ்ருதி “தினமும் காலையில் பேப்பரைப் பிரித்ததும் ராசிபலன் பார்த்துட்டுதான் தலைப்புச் செய்தியைப் பார்ப்பேன்” என்றார் ஒருவர். “ஏதாவது நல்லா போட்டிருந்தா சரி. எதிர்மறையா போட்டிருந்தா என்ன செய்வீங்க” நண்பரின் கேள்வியில் நியாயமிருந்தது.