காற்று வீசுது

– மரபின் மைந்தன் ம.முத்தையா காற்று வீசுது உன் பக்கம் – நீ கண்கள் மூடிக் கிடக்காதே! நேற்றின் தோல்விகள் போகட்டும் – இந் நாளை இழந்து தவிக்காதே!

துணிச்சல் இன்றி வெற்றி இல்லை

திரு. கே.கே. இராமசாமி நிறுவனர் – ஷார்ப் பம்ப்ஸ், கோவை ஷார்ப் இந்தப் பெயர் பம்ப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப உலகில் வலிமையான முத்திரை பதித்திருக்கிறது. மிக எளிய நிலையில் வாழ்வைத் தொடங்கி இன்று சர்வதேச அளவில் செயல்படும் தொழில் நிறுவனமாய் இதனை வளர்த்தெடுத்திருப்பவர் ஷார்ப் மற்றும் ஃபிஷர் பம்ப் நிறுவனங்களின் நிறுவனர் திரு.கே.கே.இராமசாமி. அவருடன் உரையாடினோம்.

சோப் போடலாம் வாங்க!….

– சினேகலதா விசுவரூபம் எடுத்து நிற்கும் விஞ்ஞான யுகத்தில், நம் மனதில், நம்மையும் அறியாமல் ஒரு பெருமை தோன்றும். அடடா! செல்ஃபோன் வந்தாச்சு! ஈமெயில் வந்தாச்சு! குளோனிங் கூட வந்தாச்சு! சும்மா கற்கால மனுஷன் மாதிரி குகைக்குள்ளே வாழாம புதுசு புதுசா எத்தனை கண்டுபிடிச்சிருக்கோம்!

பொதுவாச் சொல்றேன்

– புருஷோத்தமன் இந்த அவசரமான யுகத்திலே, எல்லா விஷயங்களுக்கும் ஆள் வைச்சுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கு. இது ஒரு பக்கம். பணக்கார வீடுகளிலே, குழந்தைகளைப் பார்த்துக்க ஆயாக்களையோ வேலைக்காரங்களையோ நியமிக்கிறாங்க.

சந்தைப் படுத்துவோம்! சாதனை குவிப்போம்!

– தி.க. சந்திரசேகரன் ஒரு பொருளை மிகச் சிறப்பாக உற்பத்தி செய்யலாம்; நல்ல தரம், நியாயமான விலை, மக்களுக்குத் தேவைப்படும் பொருள் என அந்தப் பொருள் சிறப்பான பொருளாகக் கூட அமையும். ஆனாலும் அந்தப் பொருள் மக்களை சென்றடையாத வரையில் எந்த ஒரு பயனுமில்லை!

மகிழ்ச்சியே மனித இயல்பு

– ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்றைய வாழ்வின் பரபரப்பான நிமிடங்களே மனிதனை ஆன்மீகம் நோக்கி ஆற்றுப்படுத்துகின்றன. விஞ்ஞான யுகத்தின் விரைவான பயணத்தில் மெய்ஞ்ஞானம் தனக்கேயுரிய ஈர்ப்போடு திகழ்கிறது. இது குருமார்களின் யுகம்.

மாபெரும் சபையினில் நீ நடந்தால்…

posted in: தொடர்கள் | 0

சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம்மீது பிறர் கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்! இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது சில அபிப்பிராயங்களைக் கட்டமைக்கிறது.

மோதல்களை முடித்து வையுங்கள்

பிரதாப் தொழில் வாழ்க்கை என்று வந்தாலே அன்றாட வேலைகளில் கருத்து மோதல்கள் பிறப்பது இயற்கைதான். அந்த மோதல்களை ‘சட்’டென்று சமரசம் நோக்கி நகர்த்துவதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது.

வசந்தப் போர்க்களம்

மரபின் மைந்தன் ம.முத்தையா புலிக்குப் பிறந்தது பூனையாகலாம் புழுவின் இனத்திலும் யானை தோன்றலாம் கணக்கு மாறினால் காலம் மாறலாம் காலப் போக்கிலே எதுவும் நேரலாம்

டீ.வி.பார்க்காத கடவுள்

posted in: தொடர்கள் | 0

அமெரிக்கப் பள்ளி ஒன்றில், மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம், அவர்கள் புரிந்து கொண்ட கடவுளைப் பற்றி எழுதச் சொன்னார்கள். எட்டு வயதான டேனி டட்டன் என்ற குழந்தை என்ன எழுதியது தெரியுமா?