நிலையான அரசு!
நம்பிக்கையான எதிர்காலம!
பாராளுமன்றத் தேர்தலில் அறுதிப் பொரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருக்கிறது மன்மோகன்சிங் அரசு.
ஆட்சிக்கு அச்சுறுத்தல் இல்லாத சூழலில் நிர்வாகத்திலும் நாட்டு முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது.
வல்லரசின் அடிப்படையே வலிமையான அரசுதான். அடுத்த பத்தாண்டுகளில் அந்தக் கனவை எட்டிப்பிடிக்க வேண்டுமானால், மன்மோகன்சிங் அரசு மக்கள் அரசாகத் திகழவேண்டும். இந்தியாவின் மகத்தான பலம் மனிதவளம். அதனை சரியான முறையில் பயன்படுத்தி, ஊழலும் மத மோதல்களும் தீவிரவாதமும் இல்லாத தேசத்தை உருவாக்க நம் நாட்டின் தலைவர்கள் முன்வருவார்கள் என்பது நமது நம்பிக்கை.
Leave a Reply