‘வால்’ போஸ்டர்

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து அன்றைய தோல்விகள் ஆரம்பமாகின்றன!

இதை நீங்களே உங்களுக்குத் தேவையான சைஸில் சார்ட்டில் வரைந்து உங்கள் அறையில் உங்களுக்குப் பிடித்த வண்ணங்கள் சேர்த்து ஒட்டிக் கொள்ளலாம். அல்லது இதை கத்தரித்து ஒட்டிக்கொள்ளலாம்.மாணவர்களின் மனப்பான்மையை மேம்படுத்த இது உதவும்.

அடிக்கடி பார்ப்பதால் இது அவர்கள் ஆழ் மனதில் பதியும். தானாக ஒரு நாள் இதை கடைப்பிடிக்கத் துவங்குவார்கள். இது மாணவர்களுக்குத்தான் என்றில்லை. உங்களுக்கும் கூட பொருந்தும்.

நாளையில் எந்த செயலும் நடைபெறுவதேயில்லை. எனவே இதை நாளை செய்யலாம் என்று நினைத்தால் புரிந்து கொள்ளுங்கள். நாளை நிச்சயம் இதை நீங்கள் செய்யப்போவதில்லை.

  1. madheena manzil

    sariyaha sonnerhal thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *