நமது நம்பிக்கை மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மீண்டும் இணைந்து வழங்கும் வல்லமை தாராயோ


வல்லமை தாரோயோ

எண்ணங்களின் வலிமை கூட்டும் எழுச்சி அரங்கம்

21-02-2010 ஞாயிறு மாலை 6.15 மணி
இடம் : பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.

எழுச்சியுரை : திரு. த.ராமலிங்கம்
உயர்நீதி மன்ற வழக்கறிஞர், சென்னை.

எண்ணத்தில் எழுச்சி வர
இதயங்கள் மலர்ச்சி பெற
என்றென்றும் வளர்ச்சி வர… பொறி தட்டும் கூட்டம்

தங்களை அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம்

 1. Velappan Jeyakummar

  Sir,

  Will you please describe current and feature ” VALLAMAI TARAAYO” programms in your website. If we know the programe schedule in advance, It will be much helpful to us to attend the programme.

  Regards.,
  Velappan Jeyakummar
  Chennai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *