கான்பிடன்ஸ் கார்னர் – 1

19ஆம் நுôற்றாண்டின் புகழ்பெற்ற வயலின் கலைஞர், நிக்கோலோ பகினினி. இத்தாலியில் பெருங்கூட்டம் முன் வாசித்தபோது, முக்கியமான கட்டத்தில் வயலினின் முதல் தந்தி அறுந்தது. அவர் சுதாரித்துக் கொள்ளும் முன்பாக அடுத்தடுத்து இன்னும் இரண்டு

நமக்குள்ளே

அனுராஜனின் மாத்தியோசி தொடர் நன்றாக உள்ளது. கிருஷ்ண.வரதராஜன் எழுதிய கவுன்சிலிங் கலையை கற்றுத் தரும் தொடர் அற்புதமாக இருந்தது. அடுத்து அவரின் தொடரை ஆவலாய் எதிர்பார்க்கின்றோம். சந்தேகம் சந்தானராஜ் சூப்பர்….. லீமா ஸ்டான்லி, தஞ்சாவூர்.

நம்பிக்கை விற்பவர்

கடந்த வாரத்தில் ஒருநாள் விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் பேச்சில் இருக்கும் வேகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இரண்டு நிமிஷத்தில் மூன்று விஷயங்களை சொல்லி முடித்துவிடுவார். உற்சாகமான மனிதர்.

LIC திரு P. ஸ்ரீனிவாசன் நேர்காணல்

திரு.ட.ஸ்ரீநிவாசன் எல்.ஐ.சி. முகவராக தனது பணியைத் தொடங்கி, இன்று பல்லாயிரக் கணக்கான எல்.ஐ.சி. முகவர்களுக்கும், வளர்ச்சி அதிகாரிகளுக்கும் வழிகாட்டியாக விளங்குபவர். எல்.ஐ.சி. முகவர்கள் தங்கள் தனித்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், தொழிலில் மிகப்பெரிய வெற்றிகளைக் குவிக்கவும் கமஎஐ என்கிற அமைப்பைத் தொடங்கி வழிநடத்தி வருபவர். மிகச்சிறந்த பேச்சாளர், ஆளுமைமிக்க தலைவர், பல்லாயிரக்கணக்கான முகவர்களின் முன்னோடி. அவருடன் ஒரு … Continued

வெற்றி வாசல்

எது சாதனை? நமது நம்பிக்கை மாத இதழின் மெகா பயிலரங்கமான வெற்றிவாசல் விழாவில் ”சாதனை சுடர்” விருது பெற்ற லூகி அமைப்பின் தலைவர் திரு.ட. ஸ்ரீநிவாசன் நிகழ்த்திய ஏற்புரை. இன்று காலை எனக்குள் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. விருதுகள் தேவையா? விருதுக்கான ஏற்புரைகள் தேவையா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

மனங்களில் முதலீடு

மனித நேய அறக்கட்டளை நிறுவி மகத்துவப் பணிகள் புரியும் திரு.சைதை துரைசாமி அடையாளம் தெரியாத ஒரு கிராமத்தில் தோன்றி ஏழ்மையான பொருளாதாரக் குடும்பச் சூழலில் பிறந்தேன். எந்தப் பின்புலமும் இல்லாமல் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தையே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டேன். அந்த இலட்சியம் எனக்கு என் பள்ளி பருவத்திலேயே தோன்றிய ஒன்று. சென்னைக்கு 1971ஆம் ஆண்டு … Continued

வல்லமை தாராயோ

20.11.2010 அன்று கோவையில் நடைபெற்ற வல்லமை தாராயோ நிகழ்ச்சியில் திரு. சோமவள்ளியப்பன் ஆற்றிய உரையின் சுருக்கம் வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழவேண்டிய ஒன்று. அதனை முழுமையாக வாழும் உரிமை நம் எல்லோருக்குமே இருக்கிறது. அதனை தவறவிட வேண்டாம். முயன்று பார்த்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்க எவ்வளவோ காரணங்களும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.