வல்லமை தாராயோ

20.11.2010 அன்று கோவையில் நடைபெற்ற வல்லமை தாராயோ நிகழ்ச்சியில் திரு. சோமவள்ளியப்பன் ஆற்றிய உரையின் சுருக்கம் வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழவேண்டிய ஒன்று. அதனை முழுமையாக வாழும் உரிமை நம் எல்லோருக்குமே இருக்கிறது. அதனை தவறவிட வேண்டாம். முயன்று பார்த்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்க எவ்வளவோ காரணங்களும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

வல்லமை தாராயோ

இந்த உலகில் ஏன் பிறந்தோம்? தி.க. சந்திரசேகரன் கொஞ்சம் ஆழமாக அமர்ந்து சிந்தித்தால் நாம் ஏன் இந்த உலகிற்கு வந்தோம் என்கிற கேள்விக்கு விடை கிடைக்கும். அந்த விடை கிடைக்காத வரையில் மேலே இருக்கிற நான் என்று சிந்திக்கும் போதுதான் எல்லா சிக்கலும் வருகின்றன. மேலோட்டமான நான் வருத்தத்திற்கு காரணமாக அமைகிறது.

வல்லமை தாராயோ…

வல்லமை தாராயோ… நிகழ்ச்சியில் -‘சொற்சுவை நம்பி’ ஆத்தூர் சுந்தரம் எட்டிப் பிடிக்கவே கனவுகள் நம்பிக்கை என்கிற ஒரு தளத்தின் மீதுதான் எதுவுமே அமைய முடியும். தொடர்ந்து முயற்சி செய்யாமல் நம்பிக்கையற்றுப் போய் தற்கொலை செய்கிற அளவிற்கு வாழ்க்கையில் பல பேர் சஞ்சரிக்கிறார்கள்.

ஏப்ரல் மாத ‘வல்லமை தாராயோ’

ஏப்ரல் மாத ‘வல்லமை தாராயோ’ நிகழ்வில் பேரா. பர்வீன் சுல்தானா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து… வல்லமை தாரோயா ” வல்லமை தாராயோ” என்கிற வார்த்தை மகாகவி சக்தியிடத்தில் இறைவேட்கையாக வைத்த வார்த்தை. இந்த பயிற்சிக்களத்தில் இந்த இயக்கத்தில் இந்த வார்த்தையை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். யாரைப் பார்த்து இந்த வார்த்தை இருக்கிறது.

வல்லமை தாராயோ

பல மொழிகள் படியுங்கள் படிப்படியாய் உயருங்கள் தீபாவளி வெளிச்சத்தின் சுவடுகள் வானத்தில் மிச்சமிருக்கும்போதே அக்டோபர் 18 மாலை, கோவை பாரதீய வித்யா பவனில் அலை மோதியது மக்கள் வெள்ளம்.

நமது நம்பிக்கை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்விட்ஸ் மீண்டும் இணைந்து வழங்கும் வல்லமை தாராயோ

எண்ணங்களில் வலிமை கூட்டும் எழுச்சி அரங்கம் 18-10-2009 ஞாயிறு மாலை 6.15 மணி இடம் : பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002. எழுச்சியுரை : தா.ராஜாராம்

வல்லமை தாராயோ!

திருச்சி 15.02.2009 வெற்றிக்கு வழிகாட்டும் விழிப்பணர்ச்சி உங்கள் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையும், உடலின் ஒவ்வோர் அசைவும் உங்கள் வாழ்வை தீர்மானிக்கிறது.

வல்லமை தாராயோ

திருச்சி 18.01.2009 திருச்சி மாநகரில் இப்படி ஒரு நல்ல நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தி தொடர்ந்து சிறப்பாக நடத்தி வரும் நமது நம்பிக்கை, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் தினமலருக்கு என் நன்றி. வல்லமை எல்லோருக்கும் வேண்டும். எதற்கு வல்லமை? வெற்றி பெறுவதற்கு வல்லமை. சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் என்கிற திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக, ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு உலகளாவிய விருது

உனக்கு நீயே ஒளியாக இரு

-டாக்டர் சுந்தர ஆவுடையப்பன் “வல்லமை தாரோயோ” திருச்சி நம்முடைய வாழ்க்கையில் எவை துன்பமாகத் தெரிகிறதோ, அவற்றை நல்லதாக எடுத்துக் கொள்வோம். பசி மனித வாழ்க்கைக்கு மிகவும் நன்மை தரக்கூடியது. பிரச்சனைகள் மிகவும் நல்லவை. நமக்கிருக்கக்கூடிய பகைவர்கள் அதி உன்னதமானவர்கள். நமக்கு வரக்கூடிய நோய்களும் நல்லவை.

நம்பிக்கை தரும் நாட்டுப்பற்று

-வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன் வல்லமை தாரோயோ – திருச்சி “அமெரிக்காவின் தலைவர் உலகத்தின் தலைவராக கருதப்படுகிறார். அந்தப் பதவிக்கே இளம் வயதில் வரமுடிகிறது என்றால் அதற்குக் காரணம் அவர் நெஞ்சில் ஆழமாயிருந்த நம்பிக்கைதான். விடாமுயற்சி, நம்பிக்கை, அர்ப்பணிப்பு உணர்வு, தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று இடையறாமல் சிந்திப்பது, வளர்த்துக் கொண்டிருக்கிற தகுதியை முறையாகப் பயன்படுத்த வேண்டுமென்கிற … Continued