நீங்களும் ஜீனியஸ்தான்
மாணவர் பகுதி – அத்வைத் சதானந்த் அறிவாளிகள் ஒன்பது வகை. அதில் நீங்கள் எந்த வகை ? வீட்டிற்குள் உள்ள விலங்குகள் எல்லாம் சேர்ந்து ஒரு பள்ளி துவங்கியது. ஸ்கூல் என்றால் சாதாரண ஸ்கூல் இல்லை. அது ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூல்.

– அத்வைத் சதானந்த் கன்பியூசியஸ் தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு இடத்தில் கூட்டம் கூடி இருப்பதை பார்த்தார். என்ன நடக்கிறது என்று விசாரித்தார். இரண்டு மாணவர்களுக்கு இடையே சண்டை. கருத்துச் சண்டை.
– அத்வைத் சதானந்த் 10,000 மணி நேரம் X பயிற்சி = ? கல்வியிலும் வாழ்க்கையிலும் சாதிக்க உதவும் தொடர் நீங்களும் ஜுனியஸ் ஆக விரும்புகிறீர்களா? பார்முலா இதுதான்.
அத்வைத் சதானந்த் ஜீனியஸ்கள் வசதியானவர்கள் வீட்டில்தான் உருவாகிறார்கள் கல்வியிலும் வாழ்க்கையிலும் சாதிக்க உதவும் தொடர் முதல் கட்டுரையை படித்துவிட்டு நிறைய கேள்விகளை நம் வாசகர்கள் முன் வைத்தார்கள். கேள்விகள் தான் ஜீனியஸ்களை உருவாக்குகிறது என்பதால் இந்த மாதம் கேள்வி பதில் மூலமாக நாமும் ஜீனியஸ்தான் என்பதை உணர்வோம்.