யாரோ போட்ட பாதை
தி.க. சந்திரசேகரன் விழுவது எழுவதற்கே! காட்சி 1 நான் ஒரு சாலையில் சென்று கொண்டிருக்கிறேன். ஓரத்தில் ஒரு பெரிய பள்ளம் இருக்கிறது. அதில் தவறி விழுந்துவிட்டேன். மேலே வருவது கடினமாக இருக்கிறது. சிரமப்பட்டு மேலே வந்துவிட்டேன். ஆனால் தவறு எனதல்ல!