உங்கள் விசுவரூபம் எப்போது?

சினேகலதா antivirus software reviews உங்கள் குழந்தை, பேப்பரில் எதையோ ஆர்வமாக வரைந்து கொண்டிருக்கிறது. சில விநாடிகள் உங்களையும் மறந்து ரசிக்கிறீர்கள். உடனே முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, சரி! சரி! வரைஞ்சது போதும்! பரிட்சை வருது! படிக்கற வழியைப் பாரு என்று சிடுசிடுக்கிறீர்கள். ஏனெனில், உங்கள் மனதில் பதிவாகியிருக்கிற முதல் விஷயம், உங்கள் குழந்தை மாணவ … Continued

பொதுவாச் சொல்றேன்

புருஷோத்தமன் சிலபேரைக் கேட்டுப்பாருங்க! குளிர் காலத்துலே வேலையே ஓடாதுங்க; சோம்பலா இருக்கும். வெய்யில் காலம் வந்தாத் தேவலை அப்படீம்பாங்க. அதே ஆளுங்க, வெய்யில் காலத்திலே,இந்த வெய்யிலிலேயும் வேர்வையிலேயும் வேலை செய்யவா முடியுது? அக்கடான்னு கிடக்கத்தான் தோணுது அப்படீம்பாங்க.

சந்தைப் படுத்துவோம் சாதனை குவிப்போம்!

-தி.க. சந்திரசேகரன் விளம்பரங்களினால் நல்ல பயன்கள் விளையும் என்பது உண்மை. ஆனாலும் சில நேரங்களில் தவறான விளைவுகளும் ஏற்படுவது உண்டு. விளம்பரம் கொடுத்தவர் கொள்ளிக் கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொண்ட நிலையும் ஏற்படலாம். விளம்பர நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளாமல் தரும் விளம்பரங்கள் நிச்சயம் தொல்லையில் முடியும்.

களஞ்சியம் சின்னப்பிள்ளையின் வாழ்க்கைத் தொடர் – 12

அமரர் பூ.சொல்விளங்கும் பெருமாள் இரண்டு ஆண்கள் வந்தார்கள். பேன்ட் சட்டையைப் பார்த்தவுடன் அவர்கள் அடங்கிப் போய்ப் பரக்கப் பரக்கப் பார்த்தார்கள்.

ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு

-ஏ.ஜே. பராசரன் உங்கள் நிறுவனத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர்மார்ச் மாதத்தில் மத்திய மாநில அரசுகளின் பட்ஜெட் கூட்டத் தொடர்களில் நிதிநிலை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனமுமே, வருகிற நிதியாண்டுக்கான தம் பட்ஜெட்டை உருவாக்கி முடித்திருக்கும் நேரமிது.