கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4
பல வெற்றியாளர்களைப் பேட்டி கண்ட எழுத்தாளரை, இளைஞர் ஒருவர் பேட்டி கண்டார். “நீங்கள் அறிந்த வரையில், வெற்றியாளர்களின் பொது அம்சம் என்ன? எழுத்தாளர் சொன்ன பதில்… “அவர்கள் அனைவருமே வெற்றிக்குரிய வாழ்க்கைச்
பல வெற்றியாளர்களைப் பேட்டி கண்ட எழுத்தாளரை, இளைஞர் ஒருவர் பேட்டி கண்டார். “நீங்கள் அறிந்த வரையில், வெற்றியாளர்களின் பொது அம்சம் என்ன? எழுத்தாளர் சொன்ன பதில்… “அவர்கள் அனைவருமே வெற்றிக்குரிய வாழ்க்கைச்
அவர்கள் இரட்டைப் பிள்ளைகள். ஒருவன் எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருப்பான். இன்னொருவன் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பான். அழுதுகொண்டேயிருக்கும் குழந்தையை திருப்திப்படுத்த அவன் அறையில் அதிநவீன
புகழ்பெற்ற ஓவியர் அரசரின் சித்திரக்கூடத்தில் வரையப் போவதை அறிந்த இளம் ஓவியன் அரசனிடம் வந்தான். “அரசே! புகழ்பெற்ற ஓவியர் வரைவதைப் பார்க்கா மலேயே அதற்கு நிகரான ஓவியத்தை வரைகிறேன். அவருக்கு நேரெதிரே இடம் கொடுங்கள்.
காதைச் சுற்றும் கொசு, முகத்தில் மோதும் சில்வண்டு, எல்லாம் தன் தியானத்திற்குத் தடையாய் இருப்பதாய் அந்த குருவிடம் முறையிட்டான் சீடன். ‘நன்கு யோசி. அதன்பின் உன்னை எது தொந்தரவு செய்கிறதோ, அதன் முதுகில் சுண்ணாம்புக் கோடொன்று
சிகாகோ நாட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் ஒரே வழித்தடத்தில் ஏராளமான பேருந்துகள் போகும். ஆனால் ஒரேயொரு பேருந்தில் கூட்டம் அலைமோதும். முந்தைய பேருந்துகளைத் தவிர்த்துவிட்டு அந்தப் பேருந்துக்காக மக்கள் காத்திருப்பார்கள். அதிகாரிகள் ஆராய்ந்த போது அந்த ஓட்டுனர்
கம்ப்யூட்டர் மூலம் உலகைப்பார்ப்பதால் அதனை விண்டோஸ் என்கிறோம். அதேநேரம், கம்ப்யூட்டர் நமக்குள்ளே பார்ப்பதற்கும் உதவுகிற ஜன்னல்தான். கம்ப்யூட்டருக்கு மன்னிக்கத் தெரியாது. அதில் நீங்கள் செய்யும் தவறுகளை உடனுக்குடன் காட்டுகிறது.
பல சிக்கலான பரிசோதனைகளை சுலபமாக செய்து பலதும் கண்டுபிடித்த விஞ்ஞானி அவர். “என் வெற்றிக்குக் காரணம் என் அம்மாதான்” என்றார். “சிறு வயதில் பாலைக் கொட்டி விட்டால் அம்மா திட்ட மாட்டார். அதில் விளையாட அனுமதிப்பார். அதன்பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்யச் சொல்வார். அவரும்
கல்லூரியில் கணித வகுப்பு. உலகின் பெரிய கணித மேதைகளால் தீர்க்க முடியாத இரண்டு கணக்குகளை பலகையில் எழுதிய ஆசிரியர், அவை இன்றும் புரியாத புதிர் என்றார். சற்று தாமதமாய் அந்த மாணவன் வந்தான். அதற்குள் வகுப்பு முடிந்திருந்தது. அந்தக் கணக்குகளை வீட்டுப்பாடங்கள் என்று வநினைத்து குறித்துக்கொண்டு போனான். மறுநாள் விடையுடன் வந்தான். அந்த சம்பவத்தாலேயே உலகப் … Continued
சிறிய வயதில் தந்தையை இழந்தான் அவன். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பெரியவர் தந்தைபோல் அரவணைத்து வழிகாட்டினார். இளைஞனாக வளர்ந்தபோது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடன் இருந்தான். அவனது நடுத்தர வயதில் நல்ல நிலையை எட்டியபோது வேறொரு நாட்டில் குடியேறினான். அவர் மரணப்படுக்கையில் இருப்பதாய் செய்தி. சென்று பார்க்க நேரமில்லையென்று வருந்தினான். தன் சொத்தின் பெரும்பகுதியை அந்த … Continued
தான் சந்திக்கும் மனிதர்களின் தன்மை கண்டு நொந்த மனிதன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான். “அன்பு, புரிதல், அமைதி, பண்பு எல்லாம் கொண்ட ஒரேயொரு மனிதனைக் கொடு”. கடவுள், “முடியாது” என்றார். ‘உங்களால் முடியாததும் உண்டா என்ன?” திகைத்த மனிதனிடம் சொன்னார், “நீ கேட்ட