மற்றுமொரு சுதந்திர நாள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா ஆகஸ்ட் 15ற்கு ஆயத்தமாகிறது நாடு. கொடியேற்றங்களும் கோலாகலங்களுமாய் அமர்க்களப்படும். அறிக்கைகள், உறுதி மொழிகளுக்குப் பஞ்சமிராது. அரசாங்கம் ஒருபுறம் கொண்டாட்டங்களில் மூழ்கிக் கிடக்க, சராசரி இந்தியன் தொலைக்காட்சி முன்னர் பக்திப்பரவசமாய்த் தவமிருப்பான்.

வெற்றிப் பாதையில் வழித்துணை – லேனா தமிழ்வாணன்

மரபின்மைந்தன். ம.முத்தையா ஒரு பிரம்மாண்டமான மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான மக்கள் அமர்ந்திருக்கும் நிலையில், கண்ணுக்கெதிரே விரிந்திருக்கும் மிகப்பெரிய மேடையில் ஒருவர் முழங்கிக் கொண்டிருப்பார். அவர்முன் திரண்டிருக்கும் ஜனத்திரளில் ஒரு துளியாய் இருந்து சொற்பொழிவைக் கேட்கையில், நமக்கென்று பிரத்யேகமாய் ஓர் உணர்வு ஏற்படாது.

விவேகானந்தர் போராடிப் பெற்ற வெற்றி

-மரபின்மைந்தன். ம. முத்தையா காலத்தின் கணக்கு கடுகளவு பிசுகியிருந்தாலும், இந்தக் காவியுடைக் காவியம் கவனிக்கப்படாமலேயே போயிருக்கும்! கிழக்கில் உதிக்கும் பொழுதே கவனிக்கப்படுவதுதான் சூரியன். ஆனால், இந்தச் சூரியனையோ மேற்குத் திசைக்குப் போன பிறகுதான் உலகம் உன்னிப்பாகப் பார்த்தது.

பாலகுமாரன் நேர்காணல்

-மரபின் மைந்தன் ம. முத்தையா (எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் சமூகம், ஆன்மீகம், காதல் என்று, பல்வேறு பரிமாணங்களில் வாழ்க்கையின் உன்னதங்களைத் தனது படைப்புகளில் பதிவு செய்து வருபவர். இவரை, பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், தங்கள் வழிகாட்டியாக வரித்துக்கொண்டிருக்கின்றனர். நமது நம்பிக்கை வாசகர்களுடன் ஒரு விரிவான உரையாடலை நிகழ்த்துகிறார் திரு. பாலகுமாரன்.)

வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்: அறிவின் அதிசயக் கலவை

மரபின் மைந்தன் ம. முத்தையா வாழ்க்கையில் வெற்றி பெறுவது குறித்த போதனையாளராக மட்டுமின்றி சாதனையாளராகவும் திகழ்பவர் இறையன்பு ஐ.ஏ.எஸ். இந்திய ஆட்சிப் பணியில் எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் உள்ள எத்தனையோ அதிகாரிகள் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால், இறையன்பு வித்தியாசமான கலவையின் விளைச்சலாய் விளங்குகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் அவர் குறிப்பிட்டு இருந்தார் ‘ஐ.ஏ.எஸ்’ பட்டம் … Continued