வெற்றி வாசல்

வானம் வசப்படும் வின்ஸ்டன் சர்ச்சில் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு நிருபர், அவரைப் பார்த்து, ‘நீங்கள் ஒரு முட்டாள்’ என்றார். சர்ச்சிலுக்கு கோபம் வந்து, 5000 பவுண்ட் அபராதம், கூட ஆறுமாத சிறைத்தண்டனை என்று அந்த நிருபருக்கு தண்டனை தந்தார். கூட்டத்திலிருந்தவர்கள் சர்ச்சிலை சமாதானப்படுத்தி, எதற்கு இரண்டு தண்டனை தந்தீர்கள் என்றார்கள். என்னை முட்டாள் என்று

சிறகை விரித்திடு சிட்டுக்குருவியைப் போலே

-மகேஸ்வரி சற்குரு விட்டு விடுதலையாகி நிற்பாய் சிட்டுக் குருவியைப் போலே” பாரதியின் வரிகள் உற்சாகத்தையும், வெற்றிக்கான இரகசியத்தையும் சொல்கிறது. சிட்டுக்குருவி சடாரென்று பறந்துவிடும், தன்னைச் சுற்றி எந்த ஒரு தடை இருந்தாலும் உற்சாகத்துடனே இருக்கும். வாழ்க்கையின் சோகம் என்பது இறப்பு அல்ல; வாழ்கின்றபோதே நமக்கு உள்ளேயே, பட்ட அவமானங்களால் சிலசமயம் மடிகிறோமே அதுதான். அதிலிருந்து மீண்டு … Continued