சிந்தனை செய் மனமே….

– இரா.கோபிநாத் “நமது மனம் உன்னதமான ஒரு நிலையில் இருக்கும்போது, நமது முழு ஆற்றலும் வெளிவருகிறது. நாம் செய்யும் வேலையில் நமது முழுத்திறமையும் பரிமளிக்கிறது. சில நேரங்களில் இந்த உன்னத மனநிலை தானாகவே நமக்கு வந்தடைகிறது. ஆனால், இன்னும் சில நேரங்களில், அதுவும் சில முக்கியமான நேரங்களில் இந்த உன்னத மனநிலை நமக்குப் பிடிகொடுக்காமல் நழுவி … Continued

வென்றவர் வாழ்க்கை

திரிலோக சஞ்சாரி “கார்களின் காதலர்” ஹென்றி ஃபோர்டு. வெறும் தொழிலதிபராக மட்டும் விளங்கியிருந் தால் காலம் அவரை கவனித்திருக்காது. பல புதுமைகளின் பிறப்பிடமாய் அவரது மெக்கானிக் மூளை இருந்தது. அதனால் அவரது காலகட்டத்தை “ஃபோர்டிஸம்” என்று வரலாறு புகழ்ந்தது.

அடித்துப் பேசுங்கள்

எ. வெங்கட்ராமன் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கென்று சில விசேஷ பிரச்சினைகள் உள்ளன.”சம உரிமைகளும், சம வேலை வாய்ப்புக்களும் எங்களுக்கும் தரப்பட வேண்டும்” என்று முழங்கும் வீராங்கனைகள் மிகச் சிலரேதான்.

பொதுவாச் சொல்றேன்

புருஷோத்தமன் யாராவது நல்ல குணங்களோட இருக்கார்னு வைச்சுக்குங்க, “பழக்கம்னா அப்படிப் பழகணும்பா” அப்படீன்னு பாராட்டிச் சொல்றது பழக்கம். இல்லீங்களா! நான் பொதுவாச் சொல்றேன், நல்லதா ஒண்ணைக் கத்துக்கணும்னா அதுக்குன்னு ஒரு கால அவகாசம் இருக்கு.

பூமி கருவறையா? கல்லறையா?

சொல்வேந்தர். சுகி சிவம் முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அருகில் அமர்ந்தார்.

ஆளப்பிறந்தவன் நீ

– தயாநிதி பிறரையும், அவரது நலத்தையும் கருத்தில்கொண்டு அணுகும் முறையால், பிறருடன் எப்போதும் நல்லுறவு ஏற்படுகிறது. நல்ல உறவுகள் ஒருநாளும் நெருடல் தருவதில்லை.

நமது பார்வை

எண்ணெய் வளம் இல்லை இந்தத் திருநாட்டில்… என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்று யாராவது கேட்டால் எண்ணெய் வளம் இந்தத் திருநாட்டில் என்று எளிதாகச் சொல்லி விடலாம். சர்வதேசச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக எரிபொருள் விலை அடிக்கடி ஏறுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

சந்தைப் படுத்துவோம்… சாதனை குவிப்போம்…

தி.க.சந்திரசேகரன் கடந்த இதழ்களில் ஒரு பொருளை எப்படி விளம்பரப்படுத்துவது என்றும் எப்படி முன்னிலைப்படுத்துவது என்றும் (டன்க்ஷப்ண்ஸ்ரீண்ற்ஹ் ஹய்க் டழ்ர்ம்ர்ற்ண்ர்ய்) கண்டோம். இனி அப்பொருள் எப்படி பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களை அடைகிறது என்பதைக் காணலாம் (ல்ப்ஹஸ்ரீங் & ல்ங்ர்ல்ப்ங்).

ஒரு நிர்வாகியின் டைரிக்குறிப்பு

ஏ.ஜே.பராசரன் ஒரு நிறுவனத்தின் வெற்றி, கூட்டாகச் சேர்ந்து செயல்படுவதில் இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்களின் பின்னடைவுக்கு, இந்தக் கூட்டுச் செயல்பாட்டில் ஏற்படும் குளறுபடிகளும் கருத்து வேற்றுமைகளுமே முக்கியக் காரணம்.