மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
– மரபின்மைந்தன் ம. முத்தையா வில்மாவின் வெற்றிக்கதை சாதனை என்பதை ஒரு மலையாக உருவகம் செய்கிறபோதே, ஓர் உண்மை நம்மை உறுத்துகிறது. சாதனையின் உயரம் என்று சமூகம் எதையும் நிர்ணயிக்கவில்லை. எல்லாச் சிகரங்களையும்விட எவரெஸ்ட் பெரிய தென்பதால், எவரெஸ்ட்டை எட்டுவது சாதனையின் உச்சமென்று சொல்லப்படுகிறது.
வல்லமை தாராயோ
20.11.2010 அன்று கோவையில் நடைபெற்ற வல்லமை தாராயோ நிகழ்ச்சியில் திரு. சோமவள்ளியப்பன் ஆற்றிய உரையின் சுருக்கம் வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழவேண்டிய ஒன்று. அதனை முழுமையாக வாழும் உரிமை நம் எல்லோருக்குமே இருக்கிறது. அதனை தவறவிட வேண்டாம். முயன்று பார்த்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்க எவ்வளவோ காரணங்களும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.
அறிய வேண்டிய ஆளுமைகள்
– மரபின் மைந்தன் ம. முத்தையா ராபின் ஷர்மா கனடா நாட்டில் பிறந்து, உலகறிந்த தன்முன்னேற்றச் சிந்தனையாளராய், எழுத்தாளராய் விளங்குபவர் ராபின்ஷர்மா. பட்ங் ம்ர்ய்ந் ஜ்ட்ர் ள்ர்ப்க் ட்ண்ள் ச்ங்ழ்ழ்ஹழ்ண் என்ற புத்தகம், அவர்பால் உலகின் கவனத்தை ஈர்த்தது. சின்ன வயதில் பெற்றோர்கள் சொன்ன குட்டிக்குட்டிக் கதைகள் அவருக்குள் தேடலை மலர்த்தியதாகச் சொல்கிற ராபின் ஷர்மா, … Continued
இந்த விதைகள் மரிப்பதில்லை..!
-தே. சௌந்தர்ராஜன் கதைகள்…! அற்புதமானவை…! அது உயிரின் அடங்கிய நிலை. விதைகள் தன்னை பாதுகாத்துக்கொள்ள கடினமான ஓட்டை பெற்றிருக்கின்றன. அது தனக்குச் சாதகமான சூழல் வரும்வரை காத்திருக்கின்றது. ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டுகள், அதற்கு மேலும் கூட, அபூர்வமாக சில விதைகள் ஆயிரம் ஆண்டுகள்கூட காத்திருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள சில விதைகள்கூட தற்போது … Continued
கமெண்ட் கன்னையா.. 5
பழைய ஆங்கிலத்தில் ஒரு விநாடி என்றால் ஒன்றரை நிமிடங்கள் என்று பொருள்!
கமெண்ட் கன்னையா.. 4
தன் மூச்சை இறுக்கிப் பிடித்துக்கொண்டு சாக முயன்றால் தோல்விதான்.
கமெண்ட் கன்னையா.. 3
கான்க்ரீட்டைவிட வலிமையானவை மனிதனின் தொடை எலும்புகள்.
கமெண்ட் கன்னையா.. 3
கழுதையால் ஒரே நேரத்தில் தன் நான்கு கால்களையும் பார்க்க முடியும்!
கமெண்ட் கன்னையா.. 2
ஒன்பது கிரகங்களில், பூமிக்குத்தான் கடவுளின் பெயர் சூட்டப்படவில்லை. ”ஓ! கடவுள் பூமியை படைக்கலைன்னு பலரும் இதனாலதான்
கமெண்ட் கன்னையா..1
பிறக்கும்போது மனிதனுக்கு 300 எலும்புகள் இருக்கின்றன. வளர்ந்த பிறகு 206 எலும்புகள்தான் இருக்கின்றன.