நீங்களும் ஜீனியஸ்தான்
கல்வியிலும் வாழ்க்கையிலும் சாதிக்க உதவும் தொடர் என்ன… நான் ஒரு ஜீனியஸா? என்று ஆச்சரியப்பட வேண்டாம் அல்லது சந்தேகப்பட வேண்டாம். நீங்கள் ஒரு ஜீனியஸ் என்று ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆய்வு முடிவில் கண்டறிந்தது அனைவரிடமும் உள்ள பொதுவான அம்சம் அவர்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறது.
ஏன் நூற்றுக்கு நூறு பக்கங்கள்?
புது வாசல் தமிழகம் முழுவதும் ‘ஜாலியாக படிக்கலாம்…. ஈஸியாக ஜெயிக்கலாம்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான நினைவாற்றல் நிகழ்ச்சியையும் ‘சாதனையாளர்களை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கான கருத்தரங்கையும் நடத்திவரும் ஐடியா ப்ளஸ்ஸின் அடுத்த முயற்சிதான், சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்.
நிதானம் கவனம் செயல் (PAUSE BEFORE EVERY ACTION)
– தே. சௌந்தரராஜன் அதிக கவனம் நாம் நடந்து செல்லும்போது கூட “பார்த்து நிதானமாக செல்” என்பர் பெரியோர். எப்போதெல்லாம் நாம் செயல்களை செய்கிறோமோ, அப்போதெல்லாம் தவறுகள் வர வாய்ப்புகள் அதிகம். (Slow & Steady) மெதுவாக, கவனமாக செல் என உரைக்கப்படுவதுண்டு. வேகமாக செல்லும் போது இன்னும் அதிகக் கவனம் தேவையல்லவா? வாகனங்கள் மிகப் … Continued
எட்ட நில் பயமே கிட்ட வராதே
டாக்டர். எஸ். வெங்கடாசலம் டாக்டர். ஆவுடேஸ்வரி தூர எறிய வேண்டிய துர்குணம் ‘கோபம்’ மனிதனிடமிருக்கும் எதிர்மறைக் குணங்களில் மிகவும் மோசமானது; அழிவுத் தன்மைமிக்கது. அரண்மனைக் கோபங்களால் சாம்ராஜ்ஜியப் போர்கள்
வாழ்க்கை ஓர் ஆரவாரம்
வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் வைத்துக் கொள்ள தேவையான ஈரத்தன்மையுள்ள செயல்களை உள்ளடக்கிய ஊற்று ஒவ்வொருவருக்குள்ளும் அடங்கிக் கிடக்கிறது. இதை மறுக்க யாரால்தான் முடியும்?
வீட்டுக்குள் வெற்றி
குழந்தை வளர்ப்பு என்பதே குழந்தைகளை படிக்க வைத்து நல்ல மதிப்பெண் பெறவைப்பது என்றாகிவிட்டது. குழந்தைகளை படிக்க வைப்பதற்கு பெற்றோர்கள் படாதபாடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
வலையைக் கிழித்து வெளியேறுங்கள்
அத்தனை வெற்றிகளுக்கும் ஆரம்பப்புள்ளி, அதிருப்திதான் என்றார் ஒருவர். உண்மைதான்! நாம் ஒவ்வொருவரும் தன்னிடம் இருக்கும் அடிப்படைத் திறமையே அபாரம் என்று நம்புகிறோம். ஆனால், அந்த அடிப்படைத் திறமை மீது நமக்கே அதிருப்தி தோன்றும் போதுதான், அந்த அடிப்படைத் திறமையை மேலும் வளர்க்கிறோம். அது அசாத்தியமான திறமையாக – அசைக்க முடியாத திறமையாக – வளர்ச்சி பெறுகிறது.
சாதனைச் சதுரங்கம்
அன்பும், கருணையும் கனிவும், பணிவும் ஒருவருக்குப் பெருமை சேர்க்கும் குணங்களாகும். பெருங்குணமே பெருந்தனமாகும். அந்தக் குணங்களே நற்செயல்களாக வெளிப்படும். வாழ்த்துதல், நன்றிகூறுதல், மன்னித்து ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் பாராட்டுதல் போன்ற செயல்கள் நல்லுறவையும் மற்றும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வலிமை பெற்றவையாகும்.
வாழ்க்கை ஒரு பயணம்
வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியானது எதுவென்று கேட்டுப் பார்த்தால், “பயணப்படுவது” என்று தான் சொல்லக்கூடும். பயணத்தை வெறுக்கிறவர்கள் எத்தனையோ மென்மையான காட்சிகளை தவறவிடுகிறார்கள்.
எட்ட நில் பயமே கிட்ட வராதே!
உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்குமான மனநல மருத்துவச் சிந்தனைத் தொடர்… டாக்டர். எஸ். வெங்கடாசலம் டாக்டர். V.ஆவுடேஸ்வரி கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ், “உன்னையே நீ அறிந்துகொள் (Know Thyself)” என்றார். ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிந்துகொண்டால் அதுவே தலை சிறந்த ஞானம் என்று கருதினார். இயற்கைமுறை மனநலச் சிகிச்சையாக உலகில் பிரபலமாகி வரும் ‘பிரிட்டன் மலர் … Continued