புது வாசல்

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நூற்றுக்கு நூறு இயக்கம் நமது நம்பிக்கை இணைந்து வழங்கும் புது வாசல் அது ஒரு மலைப்பாதை. செங்குத்தான பாதை என்பதால் மலையேறுவதற்கு கடினமானது. எல்லோரும் கஷ்டப்பட்டு அதில் நடந்து கொண்டிருந்தார்கள்.

பேசும் பலகைகள்

மும்பையில் நடந்த சம்பவம் இது…. பெண்கள் அழகு நிலையம் ஒன்றிலிருந்து பெண்கள் வெளியே வரும்போதெல்லாம் சில இளைஞர்கள் கேலி செய்வதாக அதன் உரிமையாளருக்கு புகார் போனது. அவர் காவல்துறைக்குத் தெரிவிக்கவில்லை. அந்த இளைஞர்களைக் கூப்பிட்டு எச்சரிக்கவுமில்லை. தன் அழகுநிலையத்துக்கு வெளியே ஒரு பெரிய பலகை வைத்தார்: பேசும் பலகைகள் “இங்கிருந்து போகும் பெண்களை கேலி செய்யாதீர்கள். … Continued

முயற்சியில் மலர்வதே வெற்றி

இளம் சாதனையாளர் சக்தி ஜோதி நேர்காணல் பெண்களுக்கு தொழில் பயிற்சி – சுயஉதவிக் குழுக்கள் மூலம் பல்லாயிரக்கணக்கானவர் களுக்கு மறுமலர்ச்சி – இளைஞர்களுக்கு தன்னாளுமை எழுச்சி – நிலத்தடி நீர் மேம்பாட்டில் கவனம் – சுற்றுச் சூழல் மலர்ச்சி – இத்தனைக்கும் மூலமாய் ஒரு சக்தி! சக்தி அறக்கட்டளையின் நிறுவனர், உலக நாடுகளில் கருத்தரங்குகளில் முத்திரை … Continued

மீட்பராகுங்கள்

கவுன்சிலிங் கலையை கற்றுத்தரும் தொடர் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் வழங்குவது எப்படி? “ஸ்கூலில் டிராமா. என் பையனுக்கு, தாத்தா வேஷம். நாங்கள் வேஷ்டி சட்டை எல்லாம் கொடுத்து, ‘போடு’ என்றால், போடமாட்டேன் என்கிறான். ‘பேண்ட் சர்ட்தான் போடுவேன்’ என்று ஒரே அடம். காரணம் என் அப்பா பேண்ட் சர்ட்தான் போடுவார்.

1617 வயதில் ஆங்கிலம் மரணம்

” நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த ஆங்கிலம் தன் 1617வது வயதில் மரணமடைந்தது”. இப்படியொரு வாசகர் கடிதம் ஆகஸ்ட் 21 வாஷிங்டன் போஸ்ட்டில் வெளிவந்துள்ளது. இலக்கணப்பிழையுடன் ஆங்கிலம் எழுதப்படுவதையும் தவறுதலாக உச்சரிக்கப்படுவதையும் கண்டித்து இப்படியோர் அதிரடிக் கடிதத்தை அந்த வாசகர் அனுப்பியிருந்தார். உலகம் முழுவதிலும் மொழிச்செப்பம்

மாத்தி யோசி

தோல்விதான் வெற்றியின் முதல்படி தோல்விதான் வெற்றியின் முதல்படி. எனில் தோல்வி என்ற முதல்படியில் ஏறாமல் யாராலும் வெற்றி எனும் உயரத்திற்கு போக முடியாதா?

அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை

சவால்கள், அபாயங்கள் ஆகியவற்றைக் கண்டு சுருங்காமல், கடும் உழைப்பிற்குக் கலங்காமல், இலக்கு நோக்கி நடக்கும் மனிதன் அபாரமான வெற்றிகளை அள்ளிக்கொண்டு வருகிறான். – ரூஸ்வெல்ட்

பேசத்தான் ஆசை

இங்கிலாந்து போலீஸ், தீவிரவாதக் கும்பல் ஒன்றை சுற்றி வளைக்க முற்பட்டபோது தீவிரவாதிகள் தப்பித்தனர். அவர்களுடைய நாய் மட்டும் பிடிபட்டது. ஆச்சரியம் என்னவென்றால், தீவிரவாதக் கும்பல் போய் வரும் இடங்கள், ஒளிந்திருந்த இடங்கள், எல்லாமே அந்த நாய்க்கு நன்றாகத் தெரியும்.

இரண்டு மகுடங்கள் இவருக்கு

மிகவும் ரசனைகளைத் தான் கொண்டிருக்கும் காரணத்தால் அந்த ரசனையின் உயரத்திற்கு ஈடுதரும் நிகழ்ச்சிகளை சமூகம் முழுமைக்கும் சம்ப்பிப்பதுதான் இவரது கலை இலக்கியப் பணிகளின் அடித்தளம் இந்தியத் தொழில் வர்த்தக சங்கத்தின் கோவைக்கிளை தலைவராய் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.ம.கிருஷ்ணன். அதே நேரம் மலேசிய கம்பன் கழகம் வழங்கும் … Continued

கான்பிடன்ஸ் கார்னர் – 6

தன் நிலத்தில் முளைத்த களைகளை சபித்துக் கொண்டிருந்தார் அந்த விவசாயி அருகில் இருந்த முதியவர் ஒருவர் கேட்டார், “தம்பி! வயல் யாருடையது?” “என்னுடையதுதான்” என்றார் விவசாயி. “உங்கள் நிலத்தில் விளைகிற பயிர்கள் போலவே களைகளும் உங்களுடையவை. பயிர்கள் விளைந்ததும் அறுவடை செய்கிறீர்கள்.