கல்யாணப் பரிசு

– கிருஷ்ணன் நம்பி திருமண அழைப்பிதழை பார்த்ததும் தம்பதிகளுக்கு என்ன பரிசு தரலாம் என்று யோசிப்பதுதான் வழக்கம். ஆனால் ஒருவர் தன் திருமணத்திற்கு வருபவர்களுக்கு, ‘என்ன பரிசு தரலாம்?’ என்று யோசித்தார். திருமண ஏற்பாடுகளும் அதைப் பற்றிய இனிய நினைவுகளுமே வருபவர்களுக்கு பரிசாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து திருமண ஏற்பாட்டில் நிறைய புதுமைகள் … Continued

நீங்கள் வேலைபார்க்கும் நிறுவனத்தில் தலைவராகத் தயாராகுங்கள்..!!

– கிருஷ்ணன் நம்பி இந்தக்கதை உங்கள் கதையாக இருக்கக் கூடாது என்ற பிரார்த்தனையோடு படிக்கத் துவங்குங்கள். தமிழ்நாட்டிலிருந்து டெல்லி செல்லும் அந்த ரயிலில்தான் திருவாளர் டென்ஷன் அமர்ந்திருந்தார். அவரைப்பற்றி தெரியாததால் அவரோடு பயணம் செய்த எல்லோரும் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்கள். விக்கல் எடுத்த ஒருவர், திருவாளர் டென்ஷன் மினரல் பாட்டில் வைத்திருப்பதை பார்த்துவிட்டு, “சார் கொஞ்சம் … Continued

வேலைக்கு ஆட்கள் தேவை இல்லை

-கிருஷ்ணன் நம்பி சிறந்த பணியாளர்களை உருவாக்குவதற்கும் நிர்வகிப்பதற்குமான சிறப்பான யோசனைகள்: திரும்பிய திசையெங்கும் வேலைக்கு ஆட்கள் தேவை என்கிற விளம்பரம். வேலைக்கு ஆட்கள் தேவை என்கிற போர்டு எழுதுகிற ஆர்டிஸ்ட் கூட அவர் இடத்தில் அதே போர்டை மாட்டி வைத்திருக்கிறார், அவருக்கும் ஆள் தேவைப் படுவதால். ஆள் என்று குறிப்பிடப்படுகிற பணிகளுக்கே இவ்வளவு தேவை இருக்கிறதென்றால் … Continued

உங்களை விளம்பரம் செய்யுங்கள்

– கிருஷ்ணன் நம்பி டிவியில் நீங்கள் ரசித்து பார்ப்பது நிகழ்ச்சிகளா? விளம்பரங்களா? நிச்சயம் விளம்பரங்கள்தான். விளம்பரங்கள், அதில் அறிமுகப்படுத்தப்படும் பொருளுக்காக ரசிக்கப்படுவதில்லை. விளம்பரப்படுத்தும் விதத்தில் உள்ள புதுமைக்காக ரசிக்கப்படுகிறது. அதுபோல உங்களைப்பற்றி நீங்கள் சொல்கிற விஷயம் மட்டுமல்ல, சொல்கிற விதமும் ரசிக்கப்படுவதாக இருக்க வேண்டும்.

உங்களை விளம்பரம் செய்யுங்கள்..!

– கிருஷ்ணன் நம்பி வேலைக்கு ஆட்கள் தேவை. அற்புத சுகமளிக்கும் கூட்டம். ஆறே வாரத்தில் சிகப்பழகு. டிசைனர் சாரீஸ். மூலம் பவுத்திரம் நிரந்தரத் தீர்வு’ இப்படி திரும்பிய திசையெங்கும் விளம்பரங்கள். ரேடியோ கேட்டால் விளம்பரம். டிவியை பார்த்தால் விளம்பரம். பத்திரிகையை திறந்தால் விளம்பரம், ஏன் தெருவில் நடந்தால்கூட சுவரெங்கும் விளம்பரங்கள். =சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்.’

நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி நிர்வாகிகள் யுக்திகள் பற்றிய பாடங்கள் கதை வடிவில் ஆயிரம் மூளையை அடைவது எப்படி? இந்த மாதம் விளம்பர வியூகங்களை வகுப்பது எப்படி? விளம்பரமும் வெற்றியும் என்கிற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம். தாராளமாக நூறு பேர் உட்காரக்கூடிய அளவிற்கு ஹாலில் இடமிருந்தது. சதாசிவம் உள்ளே நுழையும்போது பாதி

நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி கதை வடிவில் விறுவிறுப்பான பிஸினஸ் பாடங்கள் மனித வளத்தை மேம்படுத்துவது எப்படி? காலையில் எழுந்திருக்கும்போதே, கமலம் கண்டிஷன் போட்டுவிட்டாள். “’இன்னிக்கு உங்க பொண்ணோட ஸ்கூல்ல வரச்சொல்லியிருக்காங்க. வந்திட்டு, அப்புறம் எங்க வேணும்னாலும் போங்க. சொல்லிட்டேன்.”” “”இப்ப மட்டும் ஏன் உங்க பொண்ணுன்னு சொல்ற.

நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி கதை வடிவில் பிஸினஸ் பாடங்கள் மாற்றங்களை ஏற்படுத்துவது எப்படி? சதீஷ் இனி வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாலும் சதீஷ் இல்லாமல் சதாசிவத்திற்கு என்னவோபோல் இருந்தது. அடிக்கடி அவன் ஞாபகம் வந்தது. சதீஷ் வேலையிலிருந்து நின்றுவிட்டான் என்பதை மற்றவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்று யோசித்து இன்னும் குழம்பினார்.

குழந்தைகளை கொன்றுவிடாதீர்கள்

உங்களுக்கு அதிர்ச்சியூட்ட வேண்டும் என்ற நோக்கில் கொடுக்கப்பட்டதல்ல, இந்தத்தலைப்பு. தலைப்பைக் காட்டி கட்டுரையைப் படிக்க வைக்கும் மலினமான உத்தியும் அல்ல. பிறகு எதற்காக இப்படியோர் உக்கிரமான தலைப்பு? கட்டுரையைப் படித்து முடித்த பின் நீங்களே முடிவு செய்யுங்கள்.

மீட்பராகுங்கள்

– கிருஷ்ண.வரதராஜன் கவுனசிலிங் கலையை கற்றுத்தரும் தொடர். இனி நீங்களும் கவுன்சிலிங் வழங்கலாம். இந்தக் கட்டுரை படிக்கிறவர்களை எல்லாம் தொழில்முறையில் கவுன்சிலர்களாக்கும் நோக்கம் எனக்கு இல்லை.