ஏர்காடும் ஏற்காடும்

-கே.ஆர்.நல்லுசாமி ஏற்காட்டில் படிக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டதே என்ற கவலை ஒருபக்கம் இருந்தாலும், காலத்தின் வேகத்தில் ஊர்ந்து வந்தபோது, ஏர்காட்டில் (வயல் காட்டில்) கிடைத்த ஆயிர அனுபவங்ளை படித்துக்கொண்டு ஏற்றம் இறைத்துக்கொண்டே வாழ்க்கையில் ஏற்றம் பெற நினைத்ததனால் அன்று ஏர் ஓட்டியவன் இன்று ஏர் விமானத்தில் செல்ல முடிகிறது. எப்படி? என்றும் உழைக்க மறந்ததில்லை. நேரம் … Continued

கணக்கு பிழை

– கே.ஆர்.நல்லுசாமி கணக்கு பிள்ளைகளுக்கு தருகிற வேலையினை கணக்கு பிழையில்லாமல் செய்கிறார்களா? என்று நாம் பார்க்காமல் சரியாகத்தான் செய்வார்கள் என்று நாம் அவர்கள் மீது நம்பிக்கை கணக்கை, தப்பு கணக்கால் போட்டு விடுகிறோம்.

õக ளு™ôசி õச

– கே.ஆர்.நல்லுசாமி வளர வேண்டும் என்ற ஆசை. அதை நிலை நிறுத்த வேண்டும் என்ற ஆசை, வளர்ந்தவர்களில் முதன்மையாக வர வேண்டும் என்ற ஆசை, இவைகள் எல்லா ஆசைகள் வருவதும், அவைகளை அடைவதும் தானே மகிழ்ச்சியும்கூட.

ரோஷப்பட்டால் பாடுபடுவாய்! கோபப்பட்டால் படாத பாடுபடுவாய்!

– கே.ஆர்.நல்லுசாமி அது என்னங்க ரோஷம், கோபம்? நமது வாழ்க்கையை வெற்றிப் பாதைக்கு இழுத்துச் செல்கின்ற வண்டிக்கு எரிபொருள் தாங்க இந்த கோபமும், ரோஷமும்.

பயத்தை விரட்டும் பயணத்தை துவக்குவோம்

– கே.ஆர். நல்லுசாமி வேலை கேட்டு விண்ணப்பம் போடுவதானாலும் சரி, தொழில் தொடங்க முயற்சிப்பதானாலும் சரி, நகரத்தில் படித்தவர்களுக்கும், கிராமத்தில் படித்தவர்களுக்கும், அடிப்படை முயற்சியிலேயே ஆயிரம் வித்தியாசங்கள். ஏன்? பயமும் தயக்கமுமே பிரதான காரணங்கள்.

செவ்வாய் வருவாயா? வெறும் வாயா?

– கே.ஆர். நல்லுசாமி சரியா – தவறா – சாதாரணமானவன் சரியா – மிகச்சரியா – சாதனையாளன் லாபமா – நட்டமா – சாதாரணமானவன் லாபமா – அதிகலாபமா – சாதனையாளன் மகிழ்ச்சியா – துக்கமா – சாதாரணமானவன்

சிறுசேமிப்பு பெரு மகிழ்ச்சி

– கே.ஆர். நல்லுசாமி பணம் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து செலவு செய்து கொள்ளலாம், வியாபாரம் லாபமாகவே நடக்கிறது, ஆனால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா என்ற கேள்வி வருகிறது? இல்லை, இல்லை சந்தோஷத்திற்கும், பணத்திற்கும், சம்பந்தமில்லை.

அடமானமா அதிக வருமானமா

– கே.ஆர்.நல்லுசாமி அவமானத்திற்குப் பயந்து அடமானம் வைத்த காலம் ஆரம்பகாலம். எங்கே கடன்காரன் கதவை தட்டிவிடுவானோ, கண்ட இடத்தில் நிறுத்தி கேட்டு விடுவானோ, நண்பர்களும், நல்லவர்களும் தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற பயத்தாலும், ஆரம்ப காலத்தின் முதலீடே மனைவியின் மாங்கல்யத்தை தவிர அனைத்து

நீதிகளையும் நிதிகளையும் கலப்போம்…

தரமான கல்வி, சிறந்த வியாபாரம், மகிழ்ச்சியான வாழ்க்கை, வண்டி வாகனம், நினைத்ததை அடையும் தன்மை, வெளியுலகில் மரியாதை, நண்பர்களுடன் நல்ல நட்பு, குடும்பத்தில் பாசம், குழந்தைகளுடன் அன்பு, மனைவியுடன் காதல்,

வீழ்ச்சியை வென்றிடு! எழுச்சியாய் நின்றிடு!!

அலைகள் உள்ள இடம் தாண்டி அமைதியான இடம் நோக்கி படகை விடுவதால் மீனவர்கள் தொழிலும் நடக்கிறது. தொல்லைகளும் தீர்கிறது. அலைகள் ஓயும்வரை கடலுக்குள் செல்வதில்லை என்று கரையிலேயே நின்றுவிட்டால், கடமையையும் செய்திருக்க முடியாது, காலத்தையும் வென்றிருக்க முடியாது.