சிறகை விரித்திடு சிட்டுக்குருவியைப் போலே
-மகேஸ்வரி சற்குரு விட்டு விடுதலையாகி நிற்பாய் சிட்டுக் குருவியைப் போலே” பாரதியின் வரிகள் உற்சாகத்தையும், வெற்றிக்கான இரகசியத்தையும் சொல்கிறது. சிட்டுக்குருவி சடாரென்று பறந்துவிடும், தன்னைச் சுற்றி எந்த ஒரு தடை இருந்தாலும் உற்சாகத்துடனே இருக்கும். வாழ்க்கையின் சோகம் என்பது இறப்பு அல்ல; வாழ்கின்றபோதே நமக்கு உள்ளேயே, பட்ட அவமானங்களால் சிலசமயம் மடிகிறோமே அதுதான். அதிலிருந்து மீண்டு … Continued