ஆளப்பிறந்தவன் நீ

– தயாநிதி தொடர் 8 நமது உரிமைகளை உணர்ந்து கொள்ளுதலும், அவற்றிற்காகப் போராடுவதும் ஆளுமைத்திறன் என அறிந்துகொண்டோம். நமது உரிமை எதுவெனத் தெரிந்தால்தான், அதன்மீது பிறர் ஏறி நிற்க முயலும் போது அவர்களின் அத்துமீறலை எதிர்கொள்ள இயலும்.

ஆளப்பிறந்தவன் நீ

– தயாநிதி பிறரைப் புண்படுத்தாமல் நமது ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள சில குறிப்புகள் * ஆளுமைத்திறனுடன் செயல்பட வேண்டிய அடுத்த வார, மாத நிகழ்வுகளை முன் கூட்டியே தெரிவு செய்து, அந்நிகழ்வுகளின் போது எவ்வாறெல்லாம் சிறப்புடன் செயலாற்றலாம் என யோசித்து வைப்போம்.

ஆளப்பிறந்தவன் நீ

– தயாநிதி பிறரையும், அவரது நலத்தையும் கருத்தில்கொண்டு அணுகும் முறையால், பிறருடன் எப்போதும் நல்லுறவு ஏற்படுகிறது. நல்ல உறவுகள் ஒருநாளும் நெருடல் தருவதில்லை.

ஆளப்பிறந்தவன் நீ

-தயாநிதி இன்றைய நவீன உலகில், தனி மனிதராய் செயல்படுவதைக் காட்டிலும் குழுவாய், குழுவில் அங்கமாய் செயல்படுவதே பெரிய வெற்றிகளை ஈட்டித் தருகிறது. நமது ஆளுமைத் திறனை நமது பணிகளில் செலுத்தும்போது, அதன் செயல்பாடும், விளைவும் நமது கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆனால், நமக்கான பணிகளைச் செய்யுமாறு மற்றவர்களிடம் நாம் நமது ஆளுமைத் திறனைக் காட்டும்பொழுது, நாம் தவறானவர்களாக, … Continued

ஆளப்பிறந்தவன் நீ

– தயாநிதி நீங்கள் விரும்பிய வண்ணம் செயலாற்றுங்கள்அலுவலகம், தொழிற்சாலை, வணிக மையம் என பல்வேறு களங்களில் நம் அன்றாடப் பணிகளை நாம் செய்துகொண்டிருக்கிறோம். எல்லா இடங்களிலும் நாம் செயலாற்றுகிறோம் – இயங்குகிறோம். சரி.செயலாற்றும் நாம் – இயங்கும் நாம், நாம் விரும்பிய வண்ணம்தான் செயலாற்றுகிறோமா? அல்லது இயங்குகிறோமா?இந்தக் கேள்வியின் உட்பொருள் நமக்கு விளங்கிவிட்டால், நாம் நமது … Continued

ஆளப் பிறந்தவன் நீ!

-தயாநிதி ஆளுமைத் திறனைப் பயன்படுத்துவதில், நேரம் மிக முக்கியப் பங்கினை வகிக்கிறது. நேரம் நொடிகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஆளுமைத் திறன் பெற விரும்புவோர், ஒவ்வொரு நொடியும் மிகக் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. ஒரு அறையில் பாம்புடன் வாழ நேர்ந்தால் எத்தகைய கவனமுடன்-விழிப்புடன் இருப்போமோ, அத்தகைய கவனமும், விழிப்பும் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தேவையாய் இருக்கிறது.