கான்ஃபிடன்ஸ்கார்னர் -3

கல்லுடைக்கும் வேலை அவனுக்கு. ஒரு வணிகரின் மாளிகையைக் கடந்து போகும் போதெல்லாம் பெருமூச்சு விடுவான். “நானும் வணிகனாய் இருந்தால் வசதியாய் வாழலாமே”. கொஞ்ச நாட்களில் வணிகன் ஆனான். ஓர் அதிகாரியைக் கண்டால் வணிகர்கள் பயந்தார்கள். அதிகாரி ஆக நினைத்தான். ஆகி விட்டான்.

கான்ஃபிடன்ஸ்கார்னர் -2

கிரேக்க நாட்டில் ஒரு கதையுண்டு. சிஸிபஸ் என்ற ஒருவனை, மலைக்கு மேல் ஒரு கல்லைக் கீழிருந்து உருட்டிச் செல்லுமாறு ஒரு தேவதை பணித்தது. கடனே என்று சிஸிபஸ் உருட்டிச் செல்வான். உச்சிக்குப் போனதும் அந்தக் கல் உருண்டு கீழே வந்துவிடும். இது தொடர்ந்தது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு சிஸிபஸ் ஒரு விழிப்புணர்வைப் பெற்றான்.

கான்ஃபிடன்ஸ்கார்னர் -1

தன் பிறந்த நாளுக்கு, தானே கைப்பட செய்த பைகளையும் அலங்காரப் பொருட்களையும் கொண்டுபோய் முதியோர் இல்லங்களில் விநியோகிப்பது அந்த இளம்பெண்ணின் வழக்கம். அந்த ஆண்டு குழந்தை பிறந்திருந்தது. எனவே, கைப்பைகள் செய்ய நேரமில்லை, ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்றெல்லாம் யோசித்த போது வேறொன்று தோன்றியது. முதியோர் இல்லத்திற்குத் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போனாள் அந்தப்பெண்.

கான்ஃபிடன்ஸ் கார்னர்-5

இசைமேதை தான்சேனைவிட சிறந்த பாடகர் உலகில் இல்லை என்பது அரசர் அக்பரின் அபிப்பிராயம். பணிவோடு மறுத்த தான்சேன், தன் குரு ஸ்ரீஹரிதாஸ் இன்னும் இனிமையாகப் பாடுவார் என்றார். அவரது இசையைக் கேட்க அக்பரை விருந்தாவனுக்கு அழைத்துப் போனார். ஸ்ரீஹரிதாஸின் இசையில் லயித்த அக்பர், அதன் இனிமைக்கான

கான்ஃபிடன்ஸ் கார்னர்-4

“உன்னால் முடிந்தவரை மிகப்பெரிய மனிதர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்” என்று மகனிடம் சொன்னார் தந்தை. “அவர்கள் தொடர்பால் நான் நல்ல வாய்ப்புகளைப் பெறுவதற்காக சொல்கிறீர்களா?” என்றான் மகன். “இல்லை! அவர்கள் எளிமையாகவும்

கான்ஃபிடன்ஸ் கார்னர்-3

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேரப் போனார் ஒரு மாணவர். “எந்தப் பிரிவு வேண்டும்” என்று கேட்டபோது ‘தியாலஜி’ என்றார். அங்கிருந்த எழுத்தர் காதில் ‘ஜியாலஜி’ என்று விழுந்தது. சரியாக கவனிக்காமல் கையொப்பமிட்டுத் தந்துவிட்டார். உண்மை தெரிந்தது. மாற்றிக் கொள்ளத் தயங்கினார். ஜியாலஜி பிரிவிலேயே சேர்ந்து படித்தார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர்-2

கயிற்றின் மேல் நடக்கும் வித்தைக்காரர் ஒருவரின் வெற்றிக்கு என்ன காரணம் என்றொரு கருத்தரங்கில் கேட்கப்பட்டது. “கவனம்” என்றார் ஒருவர். “விழிப்புணர்வு” என்றார் இன்னொருவர். “பயிற்சி” என்றார் மற்றொருவர். பயிற்சியாளர் சொன்னார், “இவை அனைத்தையும் விட முக்கியக் காரணம் நடுவு நிலைமை. இடது

கான்ஃபிடன்ஸ் கார்னர்-1

‘உங்களை அச்சு அசலாய் வரைந்து தருகிறோம்” என்ற அறிவிப்புப் பலகை பார்த்துக் கூட்டம் அலை மோதியது. உள்ளே போனவர்கள் ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு நிலைக் கண்ணாடி தரப்பட்டது. கொந்தளித்த கூட்டத்தை அமைதிப்படுத்திய அதன் உரிமையாளர் சொன்னார், “உங்கள் மாற்றங்களை நீங்கள் உடனுக்குடன் உணர

கான்ஃபிடன்ஸ் கார்னர்5

பயாஸித் என்ற சூஃபி ஞானியைத் தேடி ஒருவர் வந்தார். அந்த மசூதிக்குள் அவர் நுழைந்ததுமே பயாஸித், “உள்ளே இவ்வளவு பேர் வேண்டாம். தனியாக வா! என்னால் கூட்டத்தை சமாளிக்க முடியாது” என்று கூறினார். “தனியாகத்தானே வருகிறோம்” என்று குழம்பிய சீடருக்கு, தன் மனதில் உள்ள எண்ணங்களைத்தான் பயாஸித் சொல்கிறார்

கான்ஃபிடன்ஸ் கார்னர்4

சீனாவில் ஓர் அரசர் இருந்தார். அவர் ஓர் ஓவியர். நாட்டின் தலைசிறந்த ஓவியரைக் கொண்டு தன்னிகரில்லாத ஓவியம் ஒன்றை வரையச் சொன்னார். மூன்றாண்டுகளில் அந்த ஓவியம் உருவாகியது. ஒரு வனப் பகுதிக்குள் செல்கிற ஒற்றையடிப் பாதையின் அந்த ஓவியம் அவ்வளவு தத்ரூபமாகவும்