சாதனையாளர்களான சாமானியர்கள்

– “சொல்லரசு” க. முருகபாரதி என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்! நான் இறப்பது குறித்துக் கவலை கொள்ளவில்லை. ஆனால், ஒரே ஒருமுறையேனும், டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்ற பின்னர்தான் நான் இறக்க வேண்டும்

இன்சூரன்ஸ்

பிஸினஸ்ல பின்னுங்க – கிருஷ்ண வரதராஜன் கிரிக்கெட்டில் சச்சினின் வெற்றிக்கும், சினிமாவில் கமலஹாசனின் வெற்றிக்கும் , இசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றிக்கும் என்ன காரணம் என்று தெரிந்துவிட்டால் இன்சூரன்ஸில் உங்கள் வெற்றிக்கான வழிகளையும் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.

அட்டைப்பட கட்டுரை மரபின்மைந்தன் முத்தையா

2010 புத்தாண்டில் வெற்றிபெற 15 வழிகள் தெருவில் நடந்தால் ஹேப்பி நியூ இயர்! செல்ஃபோன் எடுத்தால் ஹேப்பி நியூ இயர்! ஈமெயில் திறந்தால் ஹேப்பி நியூ இயர்! அலுவலகம் நுழைந்தாலும் ஹேப்பி நியூ இயர்! இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் புழுதி பறக்கும் கூச்சல்களுக்கு நடுவே, எது புத்தாண்டு என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்.

அட்டைப்படக் கட்டுரை

அப்துல் கலாமின் அலை அடிக்கடி வீசுகிறது. ஏன் தெரியுமா? அவர் ஒரு சரித்திரம் மட்டுமல்ல. சமுத்திரமும் கூட!! அவர் எப்போதும் சொல்லும் விஷயங்கள் போலவே எப்போதாவது சொல்லும் விஷயங்களும் மிகவும் முக்கியம். தன் வாழ்க்கை சமுத்திரத்தின் ஆழத்திலிருந்து அவர் வெளிப்படுத்தும் அந்த ரகசியங்களை

எது நல்ல வருமானம்?

– மரபின்மைந்தன் முத்தையா அட்டைப்படக் கட்டுரை ஒருவர் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றின் ஓரத்தில் பரோட்டாக் கடை நடத்திக் கொண்டிருந்தார். அயலூரில் தொழில் புரியும் அவருடைய மகன் விடுமுறைக்கு வந்திருந்தான். “அப்பா! பக்கத்திலே புதுசா ஹோட்டல் வரப்போகுதாம்! நல்ல வசதியான ஆளுங்க கடை போடறாங்களாம். நீங்க கடையை மூடிட்டு என்கூட ஊருக்கே வந்திடுங்க!”

நூற்றுக்கு நூறு இயக்கம்

புதுவாசல் ஏன் நூற்றுக்கு நூறு இயக்கம்? நம்பிக்கை – இதுதான் வெற்றியின் ரகசியம். சாதிக்க விரும்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் நம்பிக்கைதான் சுவாசமாக இருக்கும். நம்பிக்கையை வளரும் பருவத்திலேயே குழந்தைகளுக்கு ஏற்படுத்த தொடங்கப்பட்டதுதான் நூற்றுக்கு நூறு இயக்கம்.

இணையற்றவராய்த் திகழ 20 வழிகள்

வாழ்க்கை தருகிற எல்லாவற்றுக்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருங்கள். நாளின் தொடக்கத்திலும் முடிவிலும் தியானமும் பிரார்த்தனையும் இடம்பெறட்டும். எட்டக்கூடிய இலக்குகளையே வகுத்துக் கொள்ளுங்கள். வகுத்துக் கொண்ட இலக்குகளை எட்டிவிடுங்கள்.

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

புத்தம் புதிய தொடர் இந்தத் தலைப்பைப் பார்த்ததும் உங்களுக்கு ‘சட்’டென்று தோன்றுவது என்ன? இது ஊக்கம் கொடுக்கும் பொன்மொழி என்பீர்களா? கவித்துவமான வெளிப்பாடு என்பீர்களா? கேட்க நன்றாயிருக்கிறது – காரியத்திற்கு ஆகுமா என்று எண்ணுவீர்களா? “இது உண்மைதான்” என்று மனதுக்குள் சொல்வீர்களா?

அட்டைப்படக் கட்டுரை

பணம் சம்பாதிப்பது சிலருக்கு வாழ்நாள் போராட்டம். சிலருக்கோ அது சுலபமான விஷயம். “நீங்கள் சுலபமாக சம்பாதிப்பது எப்படி” என்று அவர்களைக் கேட்கிறபோது, கிடைக்கிற பதில் வித்தியாசமானது!!

அட்டைப்படக் கட்டுரை

– மரபின்மைந்தன் ம. முத்தையா கண்ணதாசன் ஊற்றெடுக்கும் நம்பிக்கை வாழ்வில் வரும் நம்பிக்கை இரண்டு வகை. திட்டமிட்டு வாழ்ந்து, தெளிவிலே ஆழ்ந்து, இலக்குகள் நிர்ணயித்து, பற்பல நூல்களையும் படித்தறிந்து வருகிறநம்பிக்கை முதல்வகை.