ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு

-ஏ.ஜே. பராசரன் உங்கள் நிறுவனத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர்மார்ச் மாதத்தில் மத்திய மாநில அரசுகளின் பட்ஜெட் கூட்டத் தொடர்களில் நிதிநிலை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனமுமே, வருகிற நிதியாண்டுக்கான தம் பட்ஜெட்டை உருவாக்கி முடித்திருக்கும் நேரமிது.