சுவிட்சர்லாந்தில் வெற்றித் தமிழர்

மூளைதான் மூலதனம் அருள்ராசா நாகேஸ்வரன் நேர்காணல்: கனகலஷ்மி உங்கள் ஆரம்ப காலம் பற்றி? என் தந்தையின் பெயர் அருள்ராசா. என் பெயர் நாகேஸ்வரன். பிறந்த இடம் கல்லாறு, இலங்கை. அங்கே சிவில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த போதுதான் போராட்டங்கள் துவங்கின. ஏராளமான பிரச்சனைகள் சூழ்ந்து கிடந்தன. அப்பொழுது சாதாரண அரசு வேலை வாய்ப்பில் இருந்தேன். அத்தோடு … Continued

வெற்றி இவரது வேட்கை

– கனகலஷ்மி நீங்கள் எத்தனை நாட்கள் அல்லது வாரங்கள் தோல்வி அடைந்திருக்கிறீர்கள்? தொடர் தோல்வியால் எத்தனை முறை சோர்ந்து போயிருக்கிறீர்கள்? என்று நம்மை யாராவது கேட்டால் நம்மிடம் ஏராளமான பதில்கள் இருக்கும். ஆனால் இந்த கேள்விக்கான பதிலை கூறும் முன் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று உண்டு.

அனைத்தையும் இழந்தவர்கள் இலக்கினை அடைந்தவர்கள்…

– கனகலஷ்மி சாலையோர தெருக்களில் ஹார்மோனி யத்தை வாசித்தபடி நெருப்பை விழுங்கி வித்தை காட்டிய சர்க்கஸ்காரர் இன்று பல்லாயிரம் பேருக்கு அதிபதி. லாலிபிரேட் என்ற மனிதருக்கு பின் அவர் நிறுவிய சாக்யூ டியூ சொலைல் என்ற சர்க்கஸ் நிறுவனம் சரித்திரம் படைத்திருக்கிறது. சர்க்கஸ் ஜாலங்களை போல் இது வெறும் வார்த்தை ஜாலமல்ல.

இனிவரும் காலம் இளைஞர்கள் காலம்

நேர்காணல் – கனகலஷ்மி இளம் சாதனையாளர் ஆன்மால் விஜ் உங்கள் ஆரம்ப நாட்கள் பற்றி? என்னுடைய பள்ளிப்படிப்பை கோவை லிசியூக்ஸ் பள்ளியில் முடித்தேன். எங்கள் பள்ளியில் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டேன். ஏதோ ஒரு துறையோடு நின்றுவிடாமல் இலக்கியம், கணிதம், கணினி என அனைத்திலும் என் திறமைகளை காட்டினேன். என் எல்லா வளர்ச்சிகளுக்கும் எனக்கு … Continued

வெற்றி பெரும் உத்வேகம்

– கனகலஷ்மி உங்கள் இலக்குகளில் வெற்றிபெற வேண்டும் என்றால் உங்கள் மூளையில் அதற்காக வடிவமைத்து வைத்திருக்கும் திட்டங்களை முதலில் அகற்றுங்கள்.

உலகம் எங்கும் வாய்ப்புகள்

நேர்காணல் கனகலஷ்மி ரோஷன் அ.முகமது CEO – PLANET TUTOR இன்று என் நாட்டில் என் நகரில் அமர்ந்து பல நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.

சட்டைப் பையில் சாம்ராஜ்யம்

– கனகலஷ்மி அசுரத்தனமான உழைப்பு. தன்னுடைய கருத்துக்களை தன் சமூகமே ஏற்காத போது தன் இலக்குகளின் மீதான அபார நம்பிக்கை. இவை இரண்டும் சிலருக்கு இருந்ததுதான் விஞ்ஞான உலகின் உயிர் நாடியான கணிப்பொறியின் வெற்றி ரகசியம். ஒவ்வொரு

சிரமப்பட்டு… சிகரம் தொட்டு…

நேர்காணல்… – கனகலஷ்மி எதிர்பாராத வறுமையில் இளமைப் பருவம். புதிய சூழலில் புதிரான வாழ்க்கை. திசைதெரியாத நிலையில் திடீர் வெளிச்சம். திக்கு தெரிந்ததும் தொடரும் வெற்றி. இதுதான் இந்த சாதனை மனிதரின் வாழ்க்கை. மலேசியாவின் மிகப்பெரிய ஜவுளித் தொழிலதிபர் திரு.ரகுமூர்த்தி. வியர்வையில் வரைந்த தனது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறார்.

ஒரு மனது ஒரு கனவு

– கனகலஷ்மி ஏழை நாடு, செல்வ செழிப்புமிக்க நாடு என்ற வித்தியாசத்தை உணர்த்த பணம் என்ற அளவு கோல் மாத்திரம் போதும் என்பது பலரின் கருத்து. நடைமுறையில் நாடு, மொழி, இனம், மதம் என அனைத்தையும் உயர்ந்தது தாழ்ந்தது என்று பிரிப்பது பணம்தான். உண்மையில் பணத்தை மிஞ்சிய மாபெரும் சக்தி ஒன்று உண்டு. அந்த மாபெரும் … Continued