மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்
திரு. ஏ.கே. ஜெயக்குமார் நிறுவனர் – கண்ணன் ஜூபிலி காபி திரு. ஏ.கே. ஜெயக்குமார் அவர்கள் புகழ்பெற்ற கண்ணன் ஜூபிலி நிறுவனத்தின் நிறுவனர். மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்டு இன்று பல தலைமுறை வாடிக்கையாளர் களைக் கொண்டுள்ள நிறுவனம். கோவையில் தொடங்கி, பல ஊர்களிலும் கோவையிலும் பல கிளைகளை பரப்பி வளர்ந்திருக்கும் இந்நிறுவனத்தின் நிறுவனரோடு நமது சந்திப்பு.