காலம் உங்கள் காலடியில்

– சோம. வள்ளியப்பன் போனால் வராது உங்களுடைய ஒரு மணி நேரத்திற்கான மதிப்பென்ன? என்று சிலரிடம் கேட்டால் அவர்கள் அதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்? கேள்வி அதேதான் என்றாலும், இந்தக் கேள்விக்கான பதில் நபருக்கு நபர் மாறுபடும்.

காலம் உங்கள் காலடியில்

-சோம. வள்ளியப்பன் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது என்பார்கள். திருக்குறள், ஆத்திச்சூடி போன்றவை அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். ரத்தினச் சுருக்கமாக பேசுவது, பட்டுக் கத்தரித்தது போல பேசுவது எல்லாம் கூட இதே வகையைச் சேர்ந்ததுதான். குறைவாக பேசுவதன் மூலம், சுருக்கமாக தெரிவிப்பதன் மூலம் என்ன நடக்கிறது? நமக்கு தெரியாதா என்ன? சிக்கனமான பேச்சு நேரத்தினை … Continued

காலம் உங்கள் காலடியில்

– சோம. வள்ளியப்பன் லைன் பேலசிங்முறை தை ஒன்றாம் தேதி. பொங்கல் திருநாள். திருப்பள்ளி எழுச்சி பார்ப்பதற்காக, மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போயிருந்தேன். திருப்பள்ளி எழுச்சி எப்படி நடக்கும் என்பது பற்றி தெரிந்திருக்கலாம். விநாயகர், முருகன், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் என்று மொத்தம் நான்கு சந்நிதிகளில் தெய்வங்களுக்கு அபிஷேகம் நடக்கும். பின் அலங்காரம் செய்து தீப ஆராதனை … Continued

காலம் உங்கள் காலடியில்

-சோம. வள்ளியப்பன் நல்லதொரு சந்தர்ப்பம் ஓட்டப்பந்தயம் பார்த்திருக்கிறீர்களா? உலக அளவில் தேசிய அளவில் என்றுதான் இல்லை. அது பள்ளிக்கூடத்தில் நடக்கிற பந்தயமாக கூட இருக்கட்டும். ஓடுபவர் எவ்வளவு வேகமாக ஓடுவார்? கேட்கவும் வேண்டுமா? தலைதெறிக்கத்தான் ஓடுவார். அவர் சாதாரணமாக ஓடுவதற்கும், போட்டியின்போது ஓடுவதற்கும் இடையே தான் எவ்வளவு வேறுபாடு!

காலம் உங்கள் காலடியில்

– சோம.வள்ளியப்பன் டாஸ்கிங் மல்டி டாஸ்கிங் எல்லாம் ஒன்றல்ல. வேலைகளில் Variations & Similarities உண்டு. செய்கிற வேலைகளில் சிலவாகிற நேரத்தினை குறைத்து, மீதமாகும் நேரத்தில், வேறு பயனுள்ள வேலைகளைச் செய்ய வேண்டும். இதுதான் நமது நோக்கம். இதனை செய்யக்கூடிய பல்வேறு வழிமுறைகளை ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம்.

காலம் உங்கள் காலடியில்

தொடர் – 8 -சோம.வள்ளியப்பன் நேர மேலாண்மை ரகசியம் அது ஒரு மருத்துவரின் கிளினிக். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கே போயிருக்கிறேன். அதே தெரு. அதே கட்டிடம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு அதிக வேறுபாடு இல்லாததால் சுலபமாக கண்டுபிடித்தேன். ஆனால், வராண்டா தாண்டி உள்ளே போனதும் கண்ணில் பட்ட இடம் மிகவும் புதியதாக இருந்தது. பிரமிப்பு … Continued

காலம் உங்கள் கையில்.

– சோம. வள்ளியப்பன் எல்லா வேலைகளும் ஒன்றல்ல. சிலவற்றை நேரம் சிலவழித்துப் புரிந்துகொள்ளவே தேவையில்லை. அவற்றில் போகும் நேரமெல்லாம் வீண். அதேசமயம், வேறு சில வேலைகள், புரிந்து கொள்ள வேண்டிய வேலைகள். காரணம், அதே வேலைகளை நாம் பின்னால் பலமுறை செய்யவேண்டிவரும்.

காலம் உங்கள் காலடியில்

– சோம. வள்ளியப்பன் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் தேவையானவற்றை கற்றுக் கொள்ளுவதில் போகும் நேரம் என்பது “முதலீடு” போல. அது,One Time செலவு அல்ல. அது முக்கியமான Investment.