நீங்கள் அரசாளப் பிறந்தவர்தானே!

– ருக்மணி பன்னீர்செல்வம் டொனால்டு ஆர்.கிரிப்பின், ராபர்ட் கேலம்போஸ் என்ற இரு விலங்கியல் ஆய்வாளர் களுக்கு நீண்ட நாட்களாய் ஒரு சந்தேகம் இருந்து வந்தது. ”கும்மிருட்டில் கூட எப்படி வௌவால்கள் எதிலும் மோதிக்கொள்ளாமல் பறக்கின்றன?” என்பதுதான் அவர்களின் சந்தேகம். இதனை எப்படி அறிந்து கொள்வதென்று பல்வேறு யோசனைகள் செய்து இறுதியாய் ஒரு குறிப்பிட்ட முறையில் ஆய்வை … Continued

அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா கனவுகளால் ஆனதுதான் அந்த மனிதனின் வாழ்க்கை. ஆனால் மிகுந்த தீவிரத்தோடும் தெளிவோடும் அந்தக் கனவுகளை அவர் எட்டிப் பிடித்ததால் அவை இலட்சியங் களாயின.” இப்படி வர்ணிக்கப்பட்டவர், வால்ட் டிஸ்னி. குழந்தைகள் உலகின் கற்பனைப் பாத்திரங்களை படைத்துக் கொடுத்த பிரம்மா. அவரே ஒரு முறை சொன்னார். “உண்மையான படைப்பாற்றல் கனவு … Continued

கல்யாணப் பரிசு

யுத்தம் செய்யாத தம்பதிகள் – கிருஷ்ண வரதராஜன் உலகிலேயே அதிக சண்டைகள் நடக்கும் இடம் எது? ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, இஸ்ரேல் என்று பட்டியலிட்டு விடாதீர்கள். ஏனெனில் உலகிலேயே அதிக சண்டைகள் நடக்கும் இடம் வீடுதான். இங்கே வார்த்தைகள்தான் ஆயுதங்கள். சில பேர் காயப்படுத்துவதற்காக, வார்த்தைகளை ஆயுதங்களாக பயன்படுத்துவார்கள். சிலர் தன்னை தற்காத்துக்கொள்வதற்காக வார்த்தை ஆயுதத்தை கையில் … Continued

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

-சிநேக லதா வாய்ப்புகளின் வாசல் ரக்கு மாஸ்டரும் சப்ளையரும் சம்பந்தம் செய்த கதை உங்களுக்குத் தெரியுமா? சரக்கு மாஸ்டர் பெண்ணை யாருக்குக் கட்டி வைக்கலாம் என்று கேள்வி வந்தபோது, தான் பணிபுரியும் உணவகத்திலுள்ள சப்ளையருக்குத்தான் கல்யாணம் செய்துகொடுக்க வேண்டும் என சரக்கு மாஸ்டர் ஒற்றைக்காலில் நின்றாராம்.

திசைகளை திரும்பிப் பார்க்கிறேன்

– சிந்தனை கவிஞர் கவிதாசன் “நண்பர்கள் நம்மைப் பறக்க வைக்கிறார்கள்; வீழும் போதெல்லாம் தாங்கி நிற்கிறார்கள்” “எனக்குப் புனைபெயர் சூட்டுவதில் நண்பர்கள் தீவிரமாக இருந்தார்கள். பலரும் பல பெயர்களை முன்மொழிந்த நிலையில் “கவிதா” என்று புனைபெயர் இறுதியாக தேர்வானது. அதை நானும் ஏற்றுக் கொண்டு “கவிதா” என்ற புனைபெயரில் எழுதலாம் எனத் தீர்மானித்தேன். அப்பெயர் எனக்கு … Continued

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

– சிநேகலதா ''கற்பனை செய்வதில் முன்னனுபவம் உண்டா?'' நேர்காணலில் கேட்டார், அதிகாரி. ''நிறைய உண்டு சார்! எங்க பூர்வீக வீட்டை வித்திருக்கேன். வயலை வித்திருக்கேன். மனைவி நகைகளை வித்திருக்கேன். என் ஸ்கூட்டரைக் கூட நேத்துதான் வித்தேன்'' என்றாராம் வேலை கேட்டுவந்தவர். உள்ளதையெல்லாம் விற்றுவிட்ட சோக மல்ல விற்பனை. உற்சாகத்துடன் மேற்கொள்வது தான் விற்பனை. கொடுக்கப்பட்ட இலக்கை … Continued

அச்சுக் குதிரையில் அச்சமின்றி ஏறினேன்

– சிந்தனைக் கவிஞர் கவிதாசன் திசைகள் தோறும் வாய்ப்புகள் இருக்கும் திறமைகள் இருந்தால் வாவென அழைக்கும். அடுத்த நாள் கல்லூரிக்கு உற்சாகத்தோடு எனது இலட்சியத் தீர்மானங்களோடும் வந்தேன். ஆனால், கல்லூரியில் சோகம் தோய்ந்த முகத்தோடும் கலங்கிய கண்களோடும் கல்லூரியின் வளாகமெங்கும் மாணவர்கள் கூட்டங்கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். எனது வகுப்பறையின் முன்பாக நின்று கொண்டிருந்த எனது வகுப்பு … Continued

அறிய வேண்டிய ஆளுமைகள்

-மரபின் மைந்தன் முத்தையா டேல் கார்னகி சுயமுன்னேற்ற உலகில் ஒவ்வொருநாளும் உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்று டேல் கார்னகி. அமெரிக்காவில் உள்ள மிசௌரியில், ஏழை விவசாயிக்கு மகனாக 1888இல் பிறந்தவர் இவர். இனிதாகக் கழியவில்லை, இளமைப்பருவம். பொறுப்புக்களுடன் போராடிக்கொண்டே படிக்க வேண்டியிருந்தது.

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

– சிநேக லதா eye glasses online மார்க்கெட்டிங், விற்பனை இரண்டும் சில விநாடிகள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்கள். இந்தியச் சூழலில் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. மக்கள் மனதில் ஒரு தயாரிப்பை 'பச்சக்' என்று பச்சை குத்த மாங்கு மாங்கென்று உழைப்பவர்கள் மார்க்கெட்டிங் துறையினர். அதை களத்தில் எடுத்துக்கொண்டு போய் இலக்கை முடிப்பவர்கள் விற்பனை யாளர்கள். … Continued

அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா ஸ்டீன் கோவே ” எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது; அது எந்த தேவதையின் குரலோ” என்றொரு பாடல் உண்டு. ஒரு குரல், ஒரு வரி, ஒரு புத்தகம், ஒரு வார்த்தை கூட சிலரின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடும். குடும்பத்துடன் விடுமுறையை உல்லாச மாகக் கழித்துக் கொண்டிருந்த விடுமுறைநாளில், வாசித்துக் கொண்டிருந்த … Continued