புத்தாண்டில் புதையல் எடுங்கள்!

தீர்மானங்களில் தீர்மானமாய் இருங்கள்..! உங்கள் திசைகளைத் தீர்மானிப்பது சுதந்திரம் மட்டுமல்ல. ஒருவகையில் பெரிய பொறுப்புணர்வும்கூட! ஜனவரி முதல் வாரத்தில் ‘ அதுவும் முதல் நாளில் உடற்பயிற்சிக் கழகங்கள் நிரம்பி வழியும். ஜனவரி முழுவதும் ஜிம்களில் பலரும் ஜம்மென்று பயிற்சிகளை மேற்கொள்வதைப் பார்க்க முடியும், மெல்ல மெல்ல அடுத்துவருகிற மாதங்களில் கூட்டம் குறையும். ஆண்டுக்கட்டணம் செலுத்திய வர்கள்கூட … Continued

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

– சினேக லதா   நேனோ பெயர் ஏனோ குறைந்த விலையில் சிறந்த தரம் என்பது சாத்தியமேயில்லாத விற்பனை சாமர்த்தியம் என்பது பொதுவான எண்ணம். சொல்லப் போனால், பாமரர்களை நம்பும் வியாபாரங்களில் பேசப்படுகிற ஆசை வார்த்தைகள் என்றும் அவற்றை சொன்னவர்கள் உண்டு.

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின் மைந்தன் ம. முத்தையா தடைகள் தகர்த்த கலாம் உயரப் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்திலிருந்து கீழே பார்த்தார் விமானி. துணை விமானியிடம் ஒரு குளக் கரையைக் காட்டினார். ”நான் சிறுவனா யிருந்த போது அந்தக் குளக்கரையில் அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருப் பேன். ஆகாயத்தில் விமானங்கள் பறந்தால் அண்ணாந்து பார்ப்பேன். என்றேனும் ஒரு … Continued

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

அட்டைப்படக் கட்டுரை சவால்களே சந்தோஷம் – மரபின் மைந்தன் முத்தையா கனங்களிலோ வீடுகளிலோ இருக்கும் கண்ணாடியில் தன் பிம்பம் கண்டால், அலகு கொண்டு குத்துகிறது அழகுக் குருவி. கண்ணாடி பிளப்பது அதனால் முடியாத காரியம் என்று அதற்கு யாரும் சொல்லாததால் உற்சாகமாய் முயல்கிறது. நாம் பார்த்தது கண்ணாடி கொத்துவதை மட்டும்தான். ஆனால், “அலகைத் திறந்தபடி அது … Continued

சாதனை மந்திரங்கள்

அட்டைப்படக் கட்டுரை – மரபின்மைந்தன் ம. முத்தையா புரியவே புரியாத புதிய துறையில், மற்றவர்களை நம்பி அகலக்கால் வைப்பதைவிட தெரிந்த துறையில் நிதானமாகவும் உறுதியாகவும் முன்னேறுவதே புத்திசாலித்தனம். உள்ளதே உறுதி கனவுகளைத் தொடர்வது என்பது வேறு. கானலைத் தொடர்வது என்பது வேறு. உங்கள் கனவுகளை எட்டும் வலிவு, எட்டத் தகுந்த

அனுபவமே வலிமை!

கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் சுய விமரிசனத்திலே தொடங்கி சுயதரிசனத்திலே சென்று முடிகின்றன. அவருடைய கவிதைகளில் பெரும் பாலானவை, தன்னுணர்ச்சிப்பாடல்களே என்று பல விமர்சகர்கள் எழுதியுள்ளனர். உண்மைதான். ஆனால் அந்தத் தன்னுணர்ச்சி, வெறும் வாக்குமூலங்களாக நின்றுவிடுவதில்லை. சுய விமரிசனமாய் வளர்ந்து, சுயதரிசனமாய்க் கனிந்தன என்பதுதான் இதுவரை வெளிவந்துள்ள அவரது கவிதைகளின் ஏழுதொகுதிகளும் நமக்குக் காட்டுகிற உண்மை.

இவரால் நிமிர்ந்தது இந்தியா

அட்டைப்படக் கட்டுரை மரபின்மைந்தன் ம.முத்தையா கிழக்கு இந்திய கம்பெனியை விலைக்கு வாங்கிய இந்தியர் மும்பையில் பிறந்து, சர்வதேச தொடர்புகள் கொண்ட தொழிலதிபராய் வளர்ந்த சஞ்சீவ் மேத்தா, இந்தியாவின் இணையில்லாத புதல்வராய் எழுந்து நிற்கிறார்.

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

– சிநேகலதா Win Ex Back Slowly கோவில்களில் மந்திரம் சொல்பவர்கள், சில செய்கைகளையும் செய்வார்கள். அவற்றுக்கு முத்திரைகள் என்று பெயர். வேலையில் ஜெயிப்பவர்களுக்கு, வெற்றிக்கான மந்திரங்கள் மட்டும் போதாது. முத்திரை பதிக்கும் விதமாக செயல்படுவதும் அவசியம். தமிழ்நாட்டில் இப்போது புதிதாக ஒரு கலாச்சாரம் பரவுகிறது. பேக்கரிகளில், டை அணிந்துகொண்டு, நடுத்தர வயதுக்காரர் ஒருவரும், அவரெதிரே … Continued

பலராலும் விரும்பப்பட 16 வழிகள்…

அட்டைப்படக் கட்டுரை – பிரதாபன் பலராலும் விரும்பப்பட 16 வழிகள்… எப்போதும் வெற்றிபெறவேண்டும் என்றால், எல்லோராலும் விரும்பப்படுவது ரொம்ப முக்கியம். பொல்லாத மனிதர்களை மட்டுமா மற்றவர்கள் வெறுக்கிறார்கள்? தங்களுக்கு இல்லாத குணங்கள் இருப்பதாய் வெளிக்காட்ட நினைப்பவர்களையும் பலருக்கும் பிடிப்பதில்லை. தங்களுக்கு இயல்பான நல்ல

பணத்தை ருசியுங்கள் – Money Magnet – Law of Attraction

அட்டைப்படக் கட்டுரை Money Magnet – Law of Attraction – கிருஷ்ண. வரதராஜன் சாமான்யர்களும் லட்சம் லட்சமாய் சம்பாதிக்கலாம். வறுமையில் வாழாதீர்கள். 10வது படிக்கிற பையனிடம், ‘என்ன படிக்கிறாய்?’ என்று கேட்டதற்கு ‘டாக்டருக்கு படிக்கிறேன்’ என்றான். அங்குள்ள அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்க்க, ‘டாக்டர் ஆவதற்கான அடிப்படைகளை பத்தாவதில் படிக்கிறேன்’ என்று விளக்கினான். இன்று … Continued