எட்ட நில் பயமே, கிட்ட வராதே
– டாக்டர் எஸ். வெங்கடாசலம் உலகில் மனிதனைக் கடுமையாகப் பாதித்து வீழ்த்துவது 1. பயம், 2. கவலை, 3. நோய். இம் மூன்றில் எந்த ஒன்று பாதித்தாலும் மற்ற இரண்டும் தாமாகவே ஒன்றோடொன்று போட்டியிட்டு வந்து சேர்கின்றன. பாம்பினை நேரில் பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. ஆனால் பாம்பின் ஓவியத்தைப் பார்த்துப் பயம் ஏற்படுவது