வல்லமை தாராயோ…

வல்லமை தாராயோ… நிகழ்ச்சியில் -‘சொற்சுவை நம்பி’ ஆத்தூர் சுந்தரம் எட்டிப் பிடிக்கவே கனவுகள் நம்பிக்கை என்கிற ஒரு தளத்தின் மீதுதான் எதுவுமே அமைய முடியும். தொடர்ந்து முயற்சி செய்யாமல் நம்பிக்கையற்றுப் போய் தற்கொலை செய்கிற அளவிற்கு வாழ்க்கையில் பல பேர் சஞ்சரிக்கிறார்கள்.

மரபின்மைந்தன் முத்தையாவுக்கு

CŸH Þô‚Aò Üø‚è†ì¬÷ ðK² கவிஞர் டாக்டர் சிற்பி அறக்கட்டளை சார்பில் மூத்த கவிஞர்களுக்கு விருதும் இளங்கவிஞர்களுக்கு பரிசும் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. ரூ.10,000/ரொக்கப் பரிசும் பட்டயமும் இதில் அடங்கும்.

அனுபவமே வலிமை!

கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் சுய விமரிசனத்திலே தொடங்கி சுயதரிசனத்திலே சென்று முடிகின்றன. அவருடைய கவிதைகளில் பெரும் பாலானவை, தன்னுணர்ச்சிப்பாடல்களே என்று பல விமர்சகர்கள் எழுதியுள்ளனர். உண்மைதான்.

கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

தோல்வி எப்போது வெற்றியாக மாறுகிறது? சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி ஒருவர் தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்வது எப்படி? (Self Motivation) உங்களை நீங்கள் மதித்தால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள். மற்றவர்களால் செய்ய முடியாததைச் செய்து காட்டுவதில்தான் உங்களை உற்சாகப்படுத்தவும் பெருமையடையவும் செய்ய முடியும். மலையை நகர்த்த விரும்புகிறவன், முதலில் கற்களை நகர்த்த கற்றுக் கொள்ள … Continued

கான்பிடன்ஸ் கார்னர் – 1

வரிசையில் நிற்பவர் களைப் பார்த்தது குழந்தை. கடவுள் எல்லோருக்கும் கனிகள் தருகிறார் என்றார்கள். தானும் நின்றது. கனியை வாங்கியபோது கைதவறி மண்ணில் விழுந்து உருண்டது. வேறு கனி வாங்க விரும்பியது குழந்தை. மறுபடியும் வரிசையில் நின்று தான் வந்தாக வேண்டும் என்றார்கள். வருத்தத்தோடு

உற்சாகத்தின் தொழிற்சாலை

– ரிஷபாரூடன் பிறவிக் குணமல்ல உற்சாகம். பழக்கத்தாலும் பயிற்சியாலும் வருவதுதான். இந்த உண்மையை முதலில் ஒப்புக் கொள்வோம். எல்லோருக்கும், எல்லாச்சூழலும் உற்சாகமாய் உள்ளத்தை வைத்திருக்கும் வாய்ப்பை வழங்காது. ஆனால் உற்சாகமாய் இருப்பது என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால் வெளிச்சூழல் அதை

சிந்திப்போம் சாதிப்போம்!

ஒவ்வொரு நாளையும் நாம் வேகவேகமாய் இயக்குகின்றோம். அல்லது இயக்கப்படுகின்றோம். அன்றைய பணிகளை செய்து முடிப்பதற்கே நேரம் போதாமல் நாளையோ, நாளை மறுநாளோ செய்துக் கொள்ளலாம் என பல பணிகளை ஒதுக்கிவைத்து விடுகிறோம்.

அறிய வேண்டிய ஆளுமைகள்

– டேவிட் ஒகில்வி தவறு செய்ய பயப்பட்டு, எதையும் புதிதாக முயலாதவர்கள் தன் நிறுவனத்தில் நீடிக்க லாயக்கில்லாதவர்கள் என்பதில் உறுதியாக இருந்தார் ஒகில்வி.

கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

ஒருவர் தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்வது எப்படி? (Self Motivation) சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி ஒரு சிறந்த பள்ளி எப்படி இருக்க வேண்டும்? ஒரு மாணவனையோ, மாணவியையோ பார்த்த மாத்திரத்தில் நீ எந்த பள்ளிக் கூடத்தில் படிக்கிறாய் எனக் கேட்காமல் நீ இந்தப்பள்ளி மாணவன் , மாணவி