வெற்றித்திசை
தஞ்சை மஹாராஜா ரெடிமேட்ஸ் மற்றும் நமதுநம்பிக்கை மாத இதழ் இணைந்து தஞ்சாவூரில் நடத்திவரும் வெற்றித்திசை நிகழ்ச்சி, தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது. ஜூலை மாத நிகழ்வில் நகைச்சுவைத் தென்றல் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் உரையாற்றிச் சிறப்பித்தார்.