வெற்றி வாசல் 2008

-கோபிநாத் நாளை நமதே எங்கிருந்து நம்முடைய வாழ்க்கையை தொடங்குகிறோம்? நாளையைப்பற்றிய அச்சத்திலிருந்து. நாளைக்கு காலையில் என்ன நடக்கும்? நாளைக்கு நான் என்ன செய்யப் போகிறேன்? பெரும்பாலான இந்தியனுடைய கனவு நாளை என்ன? பிள்ளைகளுக்கு என்ன செய்யப் போகிறேன். எந்த வங்கியில், என்ன சொத்து சேர்த்து வைக்கப்போகிறேன். பிள்ளைக்கு யாரைக் கல்யாணம் செய்து வைக்கப் போகிறேன். பிள்ளை … Continued

செங்கோல்

இரா.கோபிநாத் [email protected] மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி சென்ற இதழில் பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதற்குச் சில தலைவர்கள் அஞ்சுவது ஏன் என்று அலசினோம். அந்தப் பயத்தின் ஒரு காரணமென்னவென்றால் ஒருவேளை அவர்கள் இந்தப் பொறுப்பை மிகவும் சிறப்பாகச் செய்துகாட்டிப் பெயர் தட்டிக்கொண்டு போய்விட்டால், நமது நிலைக்கே ஆபத்து வந்துவிடுமோ என்பது.

செங்கோல்: இதனை இதனால்

– இரா.கோபிநாத் தொடர் – 23 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அழ்னை அவன்கண் விடல் -என்றார் வள்ளுவர். ஏன் சார், நானே செய்து முடித்து விட்டால்? எனக்கே எல்லா நல்ல பெயரும் கிடைக்குமே? நான் வேகமாக முன்னேற முடியுமே?

செங்கோல்: திட்டம்

– இரா. கோபிநாத் சற்று நேரம் இணைந்திருந்த நிர்வாகவியல் Tracl-லிருந்து விலகித் தனி வாழ்க்கை Track-க்கு மாறிக்கொண்டு சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் நிர்வாகவியல் Track-க்கு வந்து இணைந்து கொள்வோம் வாங்க!

செங்கோல்: நேரம் நல்ல நேரம்

– இரா. கோபிநாத் பதவி உயரும்போது, வருமானமும் வளரும், வசதிகளும் வளரும், கூடவே பொறுப்புக்களும் வளரும். நமது குழுவின் அளவும் வளரும். முன்னைவிட அதிக மக்களோடு தொடர்பு ஏற்படும். இவை எல்லாம் வளர்ந்து வரும்போது, முக்கியமான உபகரணமான, நேரம் மட்டும் வளர்வதில்லை. முன்னமும் 24 மணிநேரம்தான், இப்போதும் அவ்வளவேதான். அதனால் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. குறைந்த … Continued

சிந்தனை செய் மனமே…

– இரா. கோபிநாத் தொடர் 3 “பகல் கனவு காணவேண்டாம்” என்றது அந்தக் காலம். பகலோ இரவோ கனவு காணுங்கள் என்பதுதான் இன்றைய நடைமுறை. என்னைப் பொருத்தவரையில் கனவுகள் இல்லாத மனிதன் ஒரு பிணம்தான். வாழ்க்கைக்கு உயிரோட்டம் தருவதே கனவுகள்தான். ஒரு மனிதர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்று உறுதிப்படுத்த மருத்துவர், நாடிபிடித்துப் பார்ப்பார், இதயத் … Continued

சிந்தனை செய் மனமே…

– இரா. கோபிநாத் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாம் உள்வாங்கும் தகவல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நமது எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம். எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நமது செயல்களைக் கட்டுப்படுத்தலாம், செயல்கள் மூலமாக விளைவுகளைக் கட்டுப்படுத்தலாம், வெற்றியடையலாம்.

சிந்தனை செய் மனமே….

– இரா.கோபிநாத் “நமது மனம் உன்னதமான ஒரு நிலையில் இருக்கும்போது, நமது முழு ஆற்றலும் வெளிவருகிறது. நாம் செய்யும் வேலையில் நமது முழுத்திறமையும் பரிமளிக்கிறது. சில நேரங்களில் இந்த உன்னத மனநிலை தானாகவே நமக்கு வந்தடைகிறது. ஆனால், இன்னும் சில நேரங்களில், அதுவும் சில முக்கியமான நேரங்களில் இந்த உன்னத மனநிலை நமக்குப் பிடிகொடுக்காமல் நழுவி … Continued

புதியதோர் உலகம் செய்வோம்

– இரா.கோபிநாத் நமது மூளை, பிறக்கும் போது தகவல் பதிவு செய்யப்படாத ஒரு வெற்று குறுந்தட்டு போன்றது. தன்னிச்சையாகச் செயல்பட வேண்டிய தகவல்கள் மாத்திரமே அதில் பொதிந்திருக்கும். பிறகு நமக்கு ஏற்படும் அனுபவங்கள் அதில் பதிவாகின்றன. இந்தத் தகவல்கள்தான் நமது சிந்தனைத் திறனை வடிவமைக்கின்றன.

காப்பீட்டு முகவர்களே கவனியுங்கள்

-இரா. கோபிநாத், காலத்தை அதன் போக்கிலேயே விட்டுவிடாமல் படைப்பாற்றல் திறனால் காலத்தையே தமது போக்கிற்கு மாற்றியமைத்து வெற்றி கண்டவர்கள் பலர் உண்டு. இவர்களால் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் நாட்டிற்கே பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கிறது. டாக்டர் வர்கீஸ் குரியன், திரு நாராயண மூர்த்தி, டாக்டர் அஞ்சி ரெட்டி போன்றவர்களால் நம் சமுதாயம் அடைந்த லாபத்திற்கு அளவே … Continued