வீட்டுக்குள் வெற்றி

– கிருஷ்ண. வரதராஜன் தினமும் எதையாவது மறந்துவிட்டு வந்து மனைவியிடம் திட்டு வாங்கும் ஒருவர், மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியதும், மனைவியை அழைத்து பெருமையுடன் சொன்னார், ‘எனக்கு மறதின்னு சொல்லி காண்பிப்பியே. தோ பார் இன்னிக்கு காலையில வீட்டுலேயிருந்து எடுத்துக்கிட்டு போன குடையை பத்திரமா

நூற்றுக்கு நூறு இயக்கம்

புதுவாசல் ஏன் நூற்றுக்கு நூறு இயக்கம்? நம்பிக்கை – இதுதான் வெற்றியின் ரகசியம். சாதிக்க விரும்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் நம்பிக்கைதான் சுவாசமாக இருக்கும். நம்பிக்கையை வளரும் பருவத்திலேயே குழந்தைகளுக்கு ஏற்படுத்த தொடங்கப்பட்டதுதான் நூற்றுக்கு நூறு இயக்கம்.

வீட்டுக்குள் வெற்றி

-கிருஷ்ண. வரதராஜன் உங்கள் குழந்தைகள் கசடற கற்க முதலில் ஒரு குட்டிக்கதை எல்லா தேர்வுகளிலும் பெயிலாகிக்கொண்டிருந்த பையனை அழைத்து, ஆசிரியர் அறிவுரை சொன்னார். ‘சரியோ. தவறோ எதையாவது பேப்பரில் எழுதினால்தான் அட்லீஸ்ட் ஒன்றிரண்டு மார்க்காவது போட முடியும். அப்பொழுதுதான் நீ பாஸாகவாவது ஆக முடியும். எதுவுமே

ஏன் நூற்றுக்கு நூறு பக்கங்கள்?

புது வாசல் தமிழகம் முழுவதும் ‘ஜாலியாக படிக்கலாம்…. ஈஸியாக ஜெயிக்கலாம்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான நினைவாற்றல் நிகழ்ச்சியையும் ‘சாதனையாளர்களை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கான கருத்தரங்கையும் நடத்திவரும் ஐடியா ப்ளஸ்ஸின் அடுத்த முயற்சிதான், சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்.

வீட்டுக்குள் வெற்றி

குழந்தை வளர்ப்பு என்பதே குழந்தைகளை படிக்க வைத்து நல்ல மதிப்பெண் பெறவைப்பது என்றாகிவிட்டது. குழந்தைகளை படிக்க வைப்பதற்கு பெற்றோர்கள் படாதபாடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

வீட்டுக்குள் வெற்றி

ஒவ்வொரு நாளும் இனி கொண்டாட்டமே மிழகத்தில் சுனாமி தாக்கிய நேரம்.. அந்தமானில் இருந்த ஒருவர் திடீர் திடீர் என்று ஏற்படும் நில அதிர்வால் தன் குழந்தை பாதிக்கப் பட்டு விடக்கூடாது என எண்ணி தன் குழந்தையை டெல்லியில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

வீட்டுக்குள் வெற்றி

கிருஷ்ண. வரதராஜன் பெற்றோர்களுக்காக நாங்கள் நடத்தும் பயிற்சி நிகழ்ச்சிகளில், கேள்வி நேரத்தில், உங்கள் குழந்தைகளிடம் மாற்றவேண்டியவைகள் என்ன? என்று கேட்டால் பெற்றோர்கள் தரும் பட்டியல் முடிவே இல்லாததாகத்தான் இருக்கும்.

வீட்டுக்குள் வெற்றி

என்ன படிக்கலாம் எப்படி ஜெயிக்கலாம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருக்கும் பத்துலட்சம் பேரும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் 8 லட்சம் பேரும் தங்கள் வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கப்போகும் நேரம் இது.

வீட்டிற்குள் வெற்றி

-கிருஷ்ண வரதராஜன் புதிய தொடர் இனியவர்களே! வணக்கம். வீட்டிற்குள் வெற்றி என்ற இந்தக் கட்டுரைத் தொடர் வாயிலாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நமது நம்பிக்கை வாசகர்கள் வெறும் சுவாரஸ்யத்திற்காக புத்தகம் படிப்பவர்கள் அல்ல என்பதை சிகரம் உங்கள் உயரம் நிகழ்ச்சியன்று உணர்ந்தேன்.