வெற்றியோடு விளையாடு

விளையாட்டும் வாழ்க்கையும் ஒன்றுதான். ஒரு விஷயத்தில் வெற்றிதான் இலக்கு. விளையாட்டைப் போலவே வாழ்க்கையிலும் இலக்கு நிர்ணயம், பயிற்சி, புத்திசாலித்தனமான உழைப்பு என எல்லாம் தேவை. எனவே, விளையாட்டிலிருந்து நம் வாழ்க்கைக்கு தேவையான வெற்றிப் பாடங்களை இங்கே படிக்கப் போகிறோம். இந்த

நேரம் எப்படி வீணாகிறது

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் சுயசரிதை, “சிரித்து வாழ வேண்டும்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. முதல் முதலில் ஸ்ரீதர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது, தான் நடித்துக் காட்டிய ஒரு சீன் பற்றி அதில் குறிப்பிட்டிருப்பார்.

அந்தக்காலம் இந்த மாதம்

அக்டோபர் 1, 1958 அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதன் ‘கிரெடிட் கார்டை’ செய்தியாளர் சந்திப்பில் அறிமுகம் செய்தது. 2,50,000 மக்களும், 17500 நிறுவனங்களும் இதை வாங்க காத்துக்கொண்டு இருந்தனர்.

வெற்றியோடு விளையாடு

– ஸ்ரீகிருஷ்ணா விளையாட்டாக இருங்கள்: ‘கொஞ்சமாவது சீரியஸ்ஸா இரு. எப்பப்பாரு விளையாட்டுதான்.’ ‘விளையாட்டை மூட்டை கட்டி வைச்சிட்டு படிக்கிற வேலைய பாரு’. எல்லா வீடுகளிலும் ஒலிக்கும் வார்த்தை. அதாவது நம்மைப் பொறுத்தவரை விளையாட்டாக இருப்பது என்பது பொறுப்பற்ற தனத்தோடு சம்பந்தப்பட்டது என்றாகிவிட்டது. ஆனால் யோசித்துப்

அந்தக்காலம் இந்த மாதம்

Bussiness week மனித வள மேம்பாடு குறித்து ‘பிஸினஸ் வீக்’ நிறுவனத்தால் கருத்து கணிப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைந்த அளவில்தான் வித்தியாசமான முயற்சிகளை (Risk) செய்து பார்க்கிறார்கள். இருந்த போதிலும் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பெரும்பாலும் நிராகரிக்கப் படுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

‘வால்’ போஸ்டர்

எழுந்திருப்பதை 10 நிமிடம் தள்ளிப் போடுவதிலிருந்து அன்றைய தோல்விகள் ஆரம்பமாகின்றன! இதை நீங்களே உங்களுக்குத் தேவையான சைஸில் சார்ட்டில் வரைந்து உங்கள் அறையில் உங்களுக்குப் பிடித்த வண்ணங்கள் சேர்த்து ஒட்டிக் கொள்ளலாம். அல்லது இதை கத்தரித்து ஒட்டிக்கொள்ளலாம்.மாணவர்களின் மனப்பான்மையை மேம்படுத்த இது உதவும்.

நமக்குள்ளே

‘ஜெயிப்பவர்கள் கணக்குப் பார்ப்பதில்லை’ என்ற சோம.வள்ளியப்பனின் சுடர்மிகுந்த சொற்கள் தோல்விமேல் தோல்வி கண்டவர்கள் தலை நிமிர்த்தி வெற்றி வாசலைத் தட்டுவதற்கு வழங்கப்பட்ட முக்கனிச்சாறு! சர்க்கரைத் தேன் பாகு! நற்பசுவின் பால்! ‘இமயவரம்பன்’ பெரியநாய்க்கன்பாளையம்

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின் மைந்தன் முத்தையா எந்த ஒன்றையும் வெற்றி கொள்ள எளிதான வழி, அதை எதிர் கொள்வதுதான். நம்மைவிட பலமடங்கு பெரிதாகவே ஓர் எதிராளி இருந்தாலும்கூட, எதிர்கொள்ளத் தொடங்கியதுமே ஒருவருக்கொருவர் பொருட்படுத்தத்தக்க சமமான சவாலாக மாறிவிடுவதைப் பார்க்க முடியும்.

எல்லோருமே நம்மாளுங்கப்பா

– முகில் தினகரன் முன்னேற்றப் பாதையில் வெற்றி நடைபோட விரும்புகின்றவர்களுக்கு முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டியது சகத் தொடர் சாதுர்யம். இது ஒரு கலை என்றேசொல்லலாம். ஆங்கிலத்தில் “ Communication” என்பர்.

நம்புங்கள்…

நம்புங்கள் எளிது எளிது வெற்றி எளிது கெட்டிக்காரனை நதியில் தள்ளினாலும் அவன் வாயில் மீனோடுதான் வருவான் என்பது எகிப்திய பழமொழி. நண்பர்களே! எப்பொழுதும் தயார் நிலையில் இருந்தால் போதும் இந்த பழமொழி உண்மை என்பது புரியும். உயரத்தில் பறக்கின்ற கழுகுக்கு தன்னுடைய உணவு கீழே