சிகரம் தொடப்போகும் சின்னப் பூக்கள்
சிகரம் உங்கள் உயரம் சார்பில் மாணவர்கள் மேம்பாட்டுக்குக்கான வளரும் சிகரங்கள் தொடக்க விழா கோவையில் ஜுன் 5 ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. பாலரிஷி ஸ்ரீ விஸ்வசிராஷினி, பேரா. பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.