மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின் மைந்தன் ம. முத்தையா தடைகள் தகர்த்த கலாம் உயரப் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்திலிருந்து கீழே பார்த்தார் விமானி. துணை விமானியிடம் ஒரு குளக் கரையைக் காட்டினார். ”நான் சிறுவனா யிருந்த போது அந்தக் குளக்கரையில் அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருப் பேன். ஆகாயத்தில் விமானங்கள் பறந்தால் அண்ணாந்து பார்ப்பேன். என்றேனும் ஒரு … Continued

வெற்றிக்காக விளையாடுங்கள்

நேர்காணல் : கனகலஷ்மி சுரேஷ் நான் அடிப்படை வசதிகள் நிறைந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அப்பொழுது என் மனநிலை படித்துத்தான் மேலே வர வேண்டும் என்று எல்லாம் இருக்கவில்லை. ஆனால், உள்ளூர ஒரு தொழில் துவங்க வேண்டும் என்று ஆசையிருந்தது. படிப்பு என்பது வெளியுலக அனுபவங்களை தெரிந்து கொள்வதற்காகவே என்ற எண்ணம் அப்பொழுது எனக்கு இருந்தது. … Continued

மீட்பராகுங்கள்

– கிருஷ்ண வரதராஜன் எங்கே தொலைத்தீர்கள் உங்கள் தெய்வீக அழகை கவுன்சிலிங் கலையை கற்றுத்தரும் தொடர் குழந்தைகளின் முகத்தில் இருக்கிற அழகை, அதாவது கண்களில் இருக்கிற ஒளியை, அவர்களின் புன்னகையில் இருக்கிற உண்மையை, அப்படியே காப்பாற்றுவது எப்படி? வளர வளர அந்த கண்களில் இருந்த ஒளி எப்படி காணாமல் போகிறது? அந்த தெய்வீக பேரழகை அப்படியே … Continued

பொறுப்பா? பதவியா?

டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் இந்தியத் தொழில் வர்த்தக சபை கோவைக் கிளையின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். திரு. ம. கிருஷ்ணன் தலைமையிலான புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில், கோவை பாரதீய வித்யாபவன் தலைவர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் ஆற்றிய நெறியுரையின் ஒரு பகுதி. தொழிலில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருமே சமூகத்தில் ஒரு … Continued

நிர்வாகி

– கிருஷ்ணன் நம்பி கதை வடிவில் விறுவிறுப்பான பிஸினஸ் பாடங்கள் மனித வளத்தை மேம்படுத்துவது எப்படி? காலையில் எழுந்திருக்கும்போதே, கமலம் கண்டிஷன் போட்டுவிட்டாள். “’இன்னிக்கு உங்க பொண்ணோட ஸ்கூல்ல வரச்சொல்லியிருக்காங்க. வந்திட்டு, அப்புறம் எங்க வேணும்னாலும் போங்க. சொல்லிட்டேன்.”” “”இப்ப மட்டும் ஏன் உங்க பொண்ணுன்னு சொல்ற.

மாத்தி யோசி

– அனுராஜன் ஏன் எல்லா குரங்குகளும் மனிதன் ஆகவில்லை குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்கிறது பரிணாம வளர்ச்சி தத்துவம். அப்படியெனில் ஏன் எல்லா குரங்குகளும் மனிதனாக பரிணமிக்கவில்லை? ஏன் பல குரங்குகள் குரங்குகளாகவே தேங்கிவிட்டன ? எல்லா மனிதர்களும் வெற்றிபெறத்தான் பிறந்திருக்கிறார்கள் என்றால், ஏன் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை என்பதை யோசித்த போதுதான் மேற்கண்ட கேள்வி … Continued

பிடித்துப் போனதில் பிடிவாதமாக இருங்கள்!

– மகேஸ்வரி சத்குரு பிடிவாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். என்ன, பிடித்தமான ஒன்றின் மீது பிடிவாதமாய் இருக்கவேண்டும். அவ்வளவேதான்! மாரத்தான் மிராக்கல் என்று ஒரு குறும்படம். அதில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடக்கிறது. 1, 157 என்ற எண்களுடன் இருவர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். 157 ஆம் எண் சிறுவன். 1ஆம் எண் இளைஞன். ஏற்கனவே பல போட்டிகளில் … Continued

வல்லமை தாராயோ

இந்த உலகில் ஏன் பிறந்தோம்? தி.க. சந்திரசேகரன் கொஞ்சம் ஆழமாக அமர்ந்து சிந்தித்தால் நாம் ஏன் இந்த உலகிற்கு வந்தோம் என்கிற கேள்விக்கு விடை கிடைக்கும். அந்த விடை கிடைக்காத வரையில் மேலே இருக்கிற நான் என்று சிந்திக்கும் போதுதான் எல்லா சிக்கலும் வருகின்றன. மேலோட்டமான நான் வருத்தத்திற்கு காரணமாக அமைகிறது.

அறிய வேண்டிய ஆளுமைகள்

மகிழ்ச்சி என்பது, எதிர்காலத்திற்காக நீங்கள் வைத்திருக்கும் திட்டமல்ல. நிகழ்காலத்திற்கான உங்களின் வடிவமைப்பு என்ற ஜிம்ரானின் வாசகம் ஒரு முழு புத்தகம் பேச வேண்டிய சிந்தனையைப் பேசிவிடுகிறது.

அஞ்சல் அட்டை ஒன்றில் ஆரம்பித்த வாழ்க்கை

– ரிஷபாரூடன் ஏப்ரல் மாதம். பெங்களூர் ஐ.ஐ.எஸ்-சில் இருந்த அந்தப் பெண்ணின் கண்களில் பட்டன குல்மொஹர் பூக்கள். முதுநிலை பொறியியல் வகுப்பில் இருந்த அந்த ஒரே பெண் தன் சக மாணவர்களுக்கு சளைத்தவரில்லை. சொல்லப் போனால் அவர்களையெல்லாம் முந்திக் கொண்டும் இருந்தார்.