கான்ஃபிடன்ஸ் கார்னர்-4

ஐரோப்பிய நாட்டிலுள்ள சிஸினாவு மண்ணில் பிறந்த கிளியோபாட்ரா ஸ்டார்டன், தன் மூன்றாவது வயதில் பாடிய இசை ஆல்பம் விற்பனையில் சாதனை படைத்தது. இவருடைய ஒரு பாடலுக்கு விலை 1000 யூரோக்கள். மக்கள் திரளுக்குமுன் இரண்டு மணிநேர இசை நிகழ்ச்சி வழங்கிய உலகின்

கான்ஃபிடன்ஸ் கார்னர்-3

உலகின் அறிவாளிச் சிறுவன் என்று ஐ.க்யூ பரிசோதனையில் அறிவிக்கப்பட்டுள்ள அக்ரித் ஜஸ்வால், இந்திய இளைஞர். 2000மாவது ஆண்டில், தன் ஏழாவது வயதில் மருத்துவ அறுவை சிகிச்சை செய்தார் இவர். தீ விபத்தில் மாட்டிய எட்டு வயதுச் சிறுமியின் கைகள் திறக்க முடியாமல்

கான்ஃபிடன்ஸ் கார்னர் -2

1990ல் பிறந்த கிரகாரி ஸ்மித், ஆங்கிலத்தை நன்கு படிக்கப் பழகியிருந்தபோது அவருக்கு வயது இரண்டு! பத்தாவது வயதிலேயே பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர், சர்வதேச இளைஞர்கள் புரிந்துணர்வுக்காக இயக்கம் கண்டவர். நோபல் பரிசுக்கு இவர் பெயர் முதல் முதலாக நியமனமானபோது இவருக்கு வயது 12 !! இதுவரை நான்குமுறை இவர் பெயர் நோபல் பரிசுக்காக

கான்ஃபிடன்ஸ் கார்னர் -1

இவர் கொரிய நாட்டவர். பெயர் கிம் – அங் – யாங். ஜப்பானிய – கொரிய – ஜெர்மானிய மொழிகளையும் ஆங்கிலத்தையும் இவர் சரளமாக வாசிக்கத் தொடங்கிய போது வயது 4 ! ஆறு வயது வரை ஹான்யாங் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்த கிம், தன் 7வது வயதில் நாஸாவுக்கு அழைக்கப்பட்டு 15 வது வயதில் … Continued

மரபின்மைந்தன் கவிதை

(18 நாடுகளிலிருந்து 1500 குழந்தைகள் பங்கேற்றசர்வதேச குழந்தைகள் மாநாடு (Super Congress) ஒரு வாரம் கோவையில் நடந்தது. சாந்தி ஆசிரமம் ஏற்பாடு செய்திருந்த இந்த வண்ணமயமான விழாவிற்காக எழுதிக் கொடுத்த இசைப்பாடல் இது)

நமக்குள்ளே

‘ஜெயிப்பவர்கள் கணக்குப் பார்ப்பதில்லை’ என்ற சோம.வள்ளியப்பனின் சுடர்மிகுந்த சொற்கள் தோல்விமேல் தோல்வி கண்டவர்கள் தலை நிமிர்த்தி வெற்றி வாசலைத் தட்டுவதற்கு வழங்கப்பட்ட முக்கனிச்சாறு! சர்க்கரைத் தேன் பாகு! நற்பசுவின் பால்! ‘இமயவரம்பன்’ பெரியநாய்க்கன்பாளையம்

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின் மைந்தன் முத்தையா எந்த ஒன்றையும் வெற்றி கொள்ள எளிதான வழி, அதை எதிர் கொள்வதுதான். நம்மைவிட பலமடங்கு பெரிதாகவே ஓர் எதிராளி இருந்தாலும்கூட, எதிர்கொள்ளத் தொடங்கியதுமே ஒருவருக்கொருவர் பொருட்படுத்தத்தக்க சமமான சவாலாக மாறிவிடுவதைப் பார்க்க முடியும்.

எல்லோருமே நம்மாளுங்கப்பா

– முகில் தினகரன் முன்னேற்றப் பாதையில் வெற்றி நடைபோட விரும்புகின்றவர்களுக்கு முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டியது சகத் தொடர் சாதுர்யம். இது ஒரு கலை என்றேசொல்லலாம். ஆங்கிலத்தில் “ Communication” என்பர்.

காலம் உங்கள் காலடியில்

– சோம வள்ளியப்பன் டேக்கிங் ஸ்டாக் வங்கிகளுக்கு ஆண்டிற்கு இருமுறைகட்டாய விடுமுறை கொடுப்பார்கள். செப்டெம்பர் 30ம் தேதியும், ஏப்ரல் 1ம் தேதியும் தான் அந்த இரு நாட்கள். கணக்கு முடிப்பது என்பது அதற்கான காரணம். அரையாண்டு கணக்கு, ஆண்டுக்கணக்குகள் பார்ப்பது முடிப்பது பல ஆண்டுகளாக உள்ள வழக்கம்.

சர்வம் மார்க்கெட்டிங் மயம்

-பேரா.சதாசிவம் சந்தை பொருளின் மதிப்பு இன்றைய சூழ்நிலையில் சந்தையைப் பற்றி நிலவி வரும் தகவல் என்னவென்றால் அதிதீவிரமான போட்டியின் தன்மை கொண்ட களம் என்பதாகும். இதற்கு தகுந்தாற் போல் தொழில்நுட்ப வளர்ச்சியும், நுகர்வோர்களின் நிதி நிலைமை மற்றும் விழிப்புணர்வு போன்றவை பெரிதும் மாற்றம் அடைந்துள்ளன. இன்றைய புதிய பொருளாதாரச் சூழலில் மார்க்கெட்டிங் என்பது மிகவும் இன்றியமையாத … Continued