பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?
– ஸ்வாமி தேவ ஜோதிர்மய பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி? என்ற கட்டுரையை தொடர்ந்து படித்து வரும் ஒரு நண்பர், தன் 6வது படிக்கும் தன் பெண்ணின், பிறந்த நாளுக்கு 1500 ரூபாய்க்கு டிரஸ் கேட்டதாகவும் அந்த விஷயத்தை நம் கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி சிறப்பாக கையாண்டதாவும் எழுதியிருந்தார்.