எட்ட நில் பயமே கிட்ட வராதே

– டாக்டர். எஸ். வெங்கடாசலம், டாக்டர். ஆவுடேஸ்வரி உலக நாடுகளின் பெரும் நெருக்கடிகளில் முதலிடம் பெறுவது ‘நகர்மயமாதல்’. எந்தத் திட்டமும் வரையறையுமின்றி நகரங்கள் பெருத்து வருகின்றன. வாழ்க்கை மதிப்பீடுகளோ சிறுத்துச் சிதைந்து வருகின்றன. குடும்பத்திற்கான இலக்கணமும் பண்புகளும் குலைந்து வருகின்றன. இதன் விளைவுகளாய் பற்றற்ற

சிகரத்தின் படிக்கட்டுகள்

– ருக்மணி பன்னீர்செல்வம் ஒரு கை ஓசையெழுப்பாது. தனிமரம் தோப்பாகாது. இவையெல்லாம் நம்முடைய பெரியோர்கள் நமக்குத் தந்திருக்கின்ற மிகச் சிறந்த பொன்மொழிகள். ஒரு கட்டுரை அளவிற்கு சொல்லவேண்டிய செய்திகளையெல்லாம் ஒரேயொரு

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின் மைந்தன் ம. முத்தையா தயங்கத் தயங்குங்கள் மொத்த பூமிப்பரப்பில், ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே மலைகள் என்கிறது, பூகோளம். மனித வாழ்க்கையின் பெரும்பகுதிகூட செயல்களால் ஆனது. ஐந்தில் ஒரு பகுதிதான் சவால்களால் ஆனது. பூமி முழுவதும் பயணம் செய்ய ஒருவர் முடிவு செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள்.

சாதனைச் சதுரங்கம்

– ம. திருவள்ளுவர் மாற்றமே ஏற்றத்துக்கான வித்து வருமுன்னரே செயல்பட்டு உரிய மாற்றங்களை நாமே உருவாக்கிவிட வேண்டும் மாற்றம் காணாத எதுவும் உயிர்த்திருப்பது அரிது. மாற்றமே நிலையானது. நிலைத்துக் கிளைக்க வேண்டுமானால்

உடல் நலமா? மன நலமா?

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் தொடர் எண் : 8 கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள, மலேசிய அமைச்சர் நண்பர் டத்தோ சரவணன் அவர்கள் வந்திருந்தார். நண்பர் மரபின் மைந்தன் முத்தையாவுடன் அமைச்சரும், நானும் கவிஞர் வீட்டுக்குச் சென்றோம். விழாவுக்கு

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

மனநலச் சிந்தனைத் தொடர் (4) Dr. S. & Dr. V வெங்கடாசலம் & Dr. V. ஆவுடேஸ்வரி வாழ்க்கை என்பது நெளிவு சுளிவுகளோடு ஓடிக்கொண்டிருக்கும் வற்றாத ஜீவ நதி போன்றது. நம்மில் நதியின் ஆழம் காணும் ஞானிகளும் உண்டு; அற்ப உயிர்களையும் இலைதழைகளையும் இழுத்து ஓடும் நதியின் வேகத்தை கரையில் கைகட்டி நின்று வேடிக்கை … Continued

சிகரத்தின் படிக்கட்டுகள்

– ருக்மணி பன்னீர்செல்வம் துணிவே துணை என்பது நம்முடைய பெரியோர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற பாடம். எந்தவொரு செயலிலும் இன்றைக்கு பாராட்டப்படுவது துணிச்சல்தான். ஆனால் தாங்கள் ஈடுபட்டிருக்கின்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் துணிச்சலை வெளிப்படுத்துபவர்கள்

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின்மைந்தன் முத்தையா வாழ்க்கை விடுக்கும் சவால்களை பெரிய மலையாகக் கற்பனை செய்யும்போது, அந்த சவாலை ஏறிக்கடக்கவோ சுற்றிக்கொண்டு கடக்கவோ முடிவு செய்கிறோம். அப்படி முடிவு செய்து முதலடி எடுத்து வைப்பதிலிருந்தே நம்முடன் வருகிற நண்பர் ஒருவர் உண்டு. அந்த நண்பரின் பெயர்தான் “அச்சம்”.

சாதனைச் சதுரங்கம்

ம. திருவள்ளுவர் தன்னாளுமை என்னும் மண்ணாளும் மகத்துவம் தலைமை தாங்கத் தேவையான குணாதிசயங்களைச் சென்ற இதழில் கண்டோம். உரிய பண்புகளோடு தலைமைப் பொறுப்பை ஏற்றால் எத்தகைய நிலைமையையும் விரும்பத்தகுந்ததாக மாற்றிவிட முடியும். ஆனால் அதற்கு முன் ஒருவர்

உங்கள் குழந்தைகளுக்கு காதலிக்க கற்றுக்கொடுங்கள்

வீட்டிற்குள் வெற்றி – 8 – கிருஷ்ண வரதராஜன் ஒரு நாள் முழுக்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்தேன். அதற்கு காரணம் அதிகாலை 5.50க்கு வந்த போன் அட்டென்ட் செய்ததுதான். “வீட்டிற்குள் வெற்றி” தொடரில் பெற்றோர்கள் பெற வேண்டிய வெற்றிகள் பற்றி பல்வேறு விஷயங்களை எழுதத் தீர்மானித்திருந்தாலும் என்னை சந்திப்பவர்களில் 90 சதவீதம்