இதழ் வழியே SMS
குடைகள் – மழையை நிறுத்துவதற்காக அல்ல மழையிலிருந்து உங்களை பாதுகாக்கவே…
குடைகள் – மழையை நிறுத்துவதற்காக அல்ல மழையிலிருந்து உங்களை பாதுகாக்கவே…
– தூரிகா வாய்ப்புகளை பயன்படுத்துகிறவர்கள் சாமர்த்தியசாலிகள். வாய்ப்புகளை உருவாக்குபவர்கள் சாதனையாளர்கள். மெத்த படித்த மருத்துவர்களும் அந்த குழந்தை உயிர் வாழ வாய்ப்பே இல்லை என்று மறுத்தபோது தன் நம்பிக்கையாலும் உற்சாகத்தாலும் மருத்துவரின் முடிவை தோற்கடித்து தான் உயிர்
எவ்வளவு களிமண்ணைத் திரட்டி நீங்கள் பாத்திரம் செய்தாலும், அதன் உள்ளே உள்ள வெற்றிடம்தான் பயன்படுகிறது. எவ்வளவு தகவல்கள் திரட்டினாலும் உங்கள் மனதில் உள்ள வெற்றிடமே புதிய சிந்தனைகளைப் பிறப்பிக்கிறது.
– பூபாலன் வணிகத்தில் பலகோடி ரூபாய் ஆதாயம் பெற்ற மனிதரின் உதடுகள் உச்சரிக்கும் முதல் வார்த்தை, “கடவுளே நன்றி!” எதிர்பாராமல் பிச்சைப்பாத்திரத்தில் பத்து ரூபாய் நோட்டு விழுந்தால், பிச்சைக்காரர் சொல்வது, “கடவுளே நன்றி!”, நிறைய மதிப்பெண் வாங்கிய மாணவர்கள், நல்ல சேதி கேட்கும்
– பிரதாபன் ஒரு நாளை திட்டமிடுவது மிகவும் சாதாரண வேலை என்று அதைப் பலரும் செய்வதில்லை. ஆனால், அந்த சாதாரண வேலையை செய்பவர்கள்தான் அசாதாரணமான சாதனைகளை அலட்டிக் கொள்ளாமல் செய்து முடிக்கிறார்கள்.
– மரபின்மைந்தன் ம.முத்தையா ரிச்சர்ட் ப்ரான்ஸன் ஒரு பொருளுக்கும் தயாரிப்புக்கும் உள்ள வித்தியாசம் பற்றி, தூத்துக்குடியில் நிகழ்ந்த ‘சிகரம் உங்கள் உயரம்’ கூட்டத்தில் திரு. சோம வள்ளியப்பன் நிகழ்த்திய உரை இந்த இதழில் இடம் பெற்றிருக்கிறது.
– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் கம்ப இராமாயணத்தில் ஒரு காட்சி, சீதையைத் தேடிவந்த அனுமன் அசோகவனத்தை அழித்து இராவணனை மிரட்டி, வாலில் வைத்த தீயில் நகரத்தை எரித்து மீண்டபின், அனைவரையும் அழைத்து ஆலோசனை நடத்துகிறான் இராவணன்.
– கனகலஷ்மி நீங்கள் எத்தனை நாட்கள் அல்லது வாரங்கள் தோல்வி அடைந்திருக்கிறீர்கள்? தொடர் தோல்வியால் எத்தனை முறை சோர்ந்து போயிருக்கிறீர்கள்? என்று நம்மை யாராவது கேட்டால் நம்மிடம் ஏராளமான பதில்கள் இருக்கும். ஆனால் இந்த கேள்விக்கான பதிலை கூறும் முன் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று உண்டு.
– சிநேகலதா அபிப்பிராயங்களால் மெருகேறும் உங்கள் ஆளுமை! மார்க்கெட்டிங் அலுவலராய் களத்தில் குதிப்பதற்கு முன்னால், நிஜத்தைத் தெரிந்து கொள்ள நிறைய நேரம் செலவிடுங்கள். உங்களைப் பற்றிய நிஜங்கள். உங்கள் அனுபவத்திலும் மூத்தவர்களிடமிருந்து கிடைக்கும் சில சமயம் மிக மிக சிறியவர்களின் வார்த்தைகளிலிருந்தும் கிடைக்கும்.
– சுவாமிநாதன் ஓர் அலுவலகத்தில் அலுவலர்கள் நடுவிலான உறவுகளுக்கு மட்டுமில்லாமல் பொதுவாகவே செயல்திறன் கூட வேண்டுமென்றால், அவரவர் கடமைகள் பற்றிய தெளிவான வரையறைகள் தேவை.