நமக்குள்ளே

மரபின்மைந்தன் முத்தையா அவர்களின், ‘மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்’ சிந்தனையை செம்மைப்படுத்தி நம்பிக்கைக்கு நீரோட்டம் பாய்ச்சுகிறது. சிகரம் தொட வழிகளை தேட

அழுத்தமில்லாத மனசு…

– கனிஷ்கா சக்ஸஸ் டிப்ஸ் உறக்கம் விற்று மெத்தை வாங்கினேன். பசியை விற்று உணவு வாங்கினேன். என்ற வசனங்களை நாம் பலமுறை கேட்டிருப்போம். இதை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு ஒரே காரணம்தான். பணம், புகழ் என்று கிடைத்தற்கரிய அனைத்தும் இன்று சாத்தியப்பட்டுவிட்டது.

எதற்காகவும் நிற்பதில்லை… முன்னேற்றம்!

– லக்ஷணா புகழ்பெற்ற பெண் விமானி ஒருவர் தன் சுய சரிதையில் எழுதியிருந்தார். “வாழ்க்கை என்பது விமானப்பயணம். சிலருக்கான ஓடுதளங்களை அவர்களுடைய குடும்பமோ முன்னோர்களோ உருவாக்கியிருப்பார்கள். உங்களுக்கான ஓடுதளம் முன்னமே உருவாக்கப்பட்டிருந்தால், அதில் ஓடத் தொடங்கி உயரப்பறங்கள். இல்லையென்றால், உங்கள் ஓடுதளங்களை நீங்களே உருவாக்குங்கள்”.

நிகரில்லா நிர்வாகம்…

-மஹிமா திட்டமிட்டு வெற்றியை எட்டுவதில், புகழ் பெற்று விளங்கியவர் லூயிஸ்.பி.லன்ட்வோர்க். நிகரில்லாத நிர்வாகியாய் திகழ்ந்ததோடு நிர்வாகவியல் சூத்திரங்களை எழுதி வெளியிட்டதிலும் இவருக்கு நிகர் இவரே!

வீட்டிற்குள் வெற்றி

மாணவர் பகுதி – கிருஷ்ண. வரதராஜன் பெற்றோரில் நீங்கள் எந்த வகை? பெற்றோர்களுக்காக சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் மூலமாக நாங்கள் நடத்தும், ‘சாதனையாளர்களை உருவாக்குவோம்’ பயிற்சி நிகழ்ச்சியில் பெற்றோர்களை அவர்களின் செயல்பாடுகளை வைத்து ஐந்து வகையாகப் பிரித்து அறிமுகப் படுத்துவோம்.

வால்போஸ்டர்

உங்கள் வீட்டை அலங்கரிக்க வேண்டிய போஸ்டர் ஒருவரால் ஒன்றைச் செய்ய முடியும் என்றால் அதன் அர்த்தம் ஒவ்வொருவாராலும் அதை செய்ய முடியும் என்பதே.

ஈஸியாக வாங்கலாம்

மாணவர் பகுதி – சாதனா ஹலோ ப்ரண்ட்ஸ்! ஸ்கூல் திறந்தாச்சு. இனி படி படி என்ற வார்த்தை மீண்டும் ஒலிக்கத் தொடங்கிவிடும். ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்ததும், பாடப் புத்தகத்தை எடுத்துப் படிக்க உட்கார கால தாமதமானால் அட்வைஸ் மழை ஆரம்பமாகி விடும்.

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

மாணவர் பகுதி – ஸ்வாமி தேவ ஜோதிர்மய வேலைக்கு அனுப்புங்கள். உங்கள் குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை உணர்த்த சுலபமான வழி, அவர்களை வேலைக்கு அனுப்புங்கள். பகுதி நேரமாகவோ அல்லது விடுமுறை நாட்களிலிலோ அவர்களை அவசியம் வேலைக்கு அனுப்புங்கள்.

முடியும் என்று சொல்லுங்கள் நீங்களும் ஜீனியஸ்தான்

மாணவர் பகுதி – அத்வைத் சதானந்த் மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நூற்றுக்குநூறு இயக்கம் நமது நம்பிக்கை இணைந்து வழங்கும் புதுவாசல்

மாணவர் பகுதி கொடைக்கானலில் நடைபெற்ற சுதந்திரா ஹாலிடே ஸ்கூலில் சம்மர் கேம்ப் நிறைவு விழாவில் பெற்றோர் ஒருவர், ‘தான் பல நலச்செயல்கள் சிறிய அளவில் செய்வதாகவும், ஆனால் நான் ஒருவன் செய்வதால் என்ன ஆகி விடப்போகிறது? இந்த உலகில் என்ன மாற்றம் வந்து விடப்போகிறது? என்று அடிக்கடி தோன்றுவதாகவும், நான் என் செயல்களை தொடர்வதா வேண்டாமா’ … Continued