கேள்வி நாங்கள் பதில் நீங்கள்
ஒரு சிறந்த பள்ளி எப்படி இருக்க வேண்டும்? சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி நம் நாட்டில், சிறந்த தலைவர்கள், அதிக அளவில் உருவாக நாம் என்ன செய்ய வேண்டும் ?
ஒரு சிறந்த பள்ளி எப்படி இருக்க வேண்டும்? சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி நம் நாட்டில், சிறந்த தலைவர்கள், அதிக அளவில் உருவாக நாம் என்ன செய்ய வேண்டும் ?
– ஸ்ருதி “தினமும் காலையில் பேப்பரைப் பிரித்ததும் ராசிபலன் பார்த்துட்டுதான் தலைப்புச் செய்தியைப் பார்ப்பேன்” என்றார் ஒருவர். “ஏதாவது நல்லா போட்டிருந்தா சரி. எதிர்மறையா போட்டிருந்தா என்ன செய்வீங்க” நண்பரின் கேள்வியில் நியாயமிருந்தது.
– நேத்ரா வெற்றியாளர்கள் பலரையும் கவனித்துப் பார்க்கையில் ஒன்று புலப்பட்டது. அவர்களில் பலருக்கும் இருக்கும் அபூர்வ ஒற்றுமை, விவாதங்களை ஊக்குவிக்காததுதான்.
SMS உங்கள் வெற்றிக்கு துணையான குழுவை உருவாக்கும்போது…… ஜெயிக்க விரும்பும் மனிதர்களை தேடுங்கள். அது கடினமாக இருப்பின் தோல்வியை வெறுக்கும் மனிதர்களை தேடுங்கள்.
– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் உணவு, உடை, உறையுள் இவை மூன்றும் மனித வாழ்விற்கு அடிப்படைத் தேவைகள். ஒவ்வொருவரும் மானத்துடன் உயிர் வாழ்வதற்கு இவை தேவையாகின்றன. எனவே இவை மூன்றும் எனக்கு வேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. இவற்றைப் பெறுவதற்கான முயற்சியில் ஒருவர் ஈடுபடுவதிலும் தவறில்லை.
– ருக்மணி பன்னீர்செல்வம் இத்தாலியின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் வீரர்களிடையே எழுச்சி உரை ஆற்றிக் கொண்டிருந்தார் கரிபால்டி. ஒரு வீரன் எழுந்து மிக ஆவேசத்துடன் கரிபால்டியை நோக்கி ஒரு கேள்விக் கணையை வீசினான். “நாங்கள் எவ்வளவுதான் தீவிரமாக போரிட்டாலும் எங்களுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது? காயமும் மரணமும்தானே?”
– தூரிகா “ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்ற பாரதியின் வரிகளுக்கு ஓடி ஓடி பெருமை சேர்ப்பவர் அர்ச்சனா. இவரே இன்றைய சின்னவர் ஆனால் பெரியவர் பகுதியின் நாயகி. பத்தாம் வகுப்பு மாநில அளவிலான பொதுத் தேர்வில் தன்னை
– சிநேகலதா கார் ஓட்ட ஆளில்லாத நேரங்களில், ஆட்டோவில் போவார் அவர். காலை நேரங்களில் அவர் அலுவலகம் புறப்படும் நேரத்தில் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்றிருப்பார்கள். ஆகவே, வீட்டுக்குப் பக்கத்தில்
– மரபின் மைந்தன் முத்தையா ஒரு மனிதன் எட்ட வேண்டிய இலட்சியத்தை மலையுச்சி என்று கற்பனை செய்து கொண்டால், அதை எட்டுவதற்கான தடைகள் பெரும்பாலும் மனதிலேதான் இருக்கிறது என்பது பற்றி கடந்த இதழில் பார்த்தோம். உங்கள் கவனம் எதை நோக்கிக் குவிகிறது என்பதைப் பொறுத்தே அந்தத் தடையைத் தாண்டுவதும்
– சாதனா ஹலோ ப்ரெண்ட்ஸ்! அடுத்த கல்வியாண்டிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா ? சுதந்திரா ஹாலிடே ஸ்கூலின் சென்டம் கேம்பில் என்னோடு பேசிக்கொண்டிருந்த ஒரு மாணவன் சொன்னான். படிக்க உட்காரும்போது இன்ட்ரஸ்டாத்தான் இருக்கு. ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துக்கு பிறகுதான் போராடிக்க ஆரம்பிக்குது. ஒரு நாள்