நமக்குள்ளே
“கல்வி நிறுவனங்கள் சந்தேகங்களுக்கும், விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட உயரத்தில் உருவாவதே உலகத்தரம் வாய்ந்த கல்விக்கு உத்திரவாதம் தரும் சூழலை உண்டாக்கும்” என்னும் வரிகளில் உலகத்தரம் வாய்ந்த கல்வி கிடைக்க உன்னத அறிவுரை
“கல்வி நிறுவனங்கள் சந்தேகங்களுக்கும், விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட உயரத்தில் உருவாவதே உலகத்தரம் வாய்ந்த கல்விக்கு உத்திரவாதம் தரும் சூழலை உண்டாக்கும்” என்னும் வரிகளில் உலகத்தரம் வாய்ந்த கல்வி கிடைக்க உன்னத அறிவுரை
– தூரிகா குரலை இழந்து உயிருக்குப் போராடும் நிலையில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது. அந்த நபரிடம் சிகிச்சைக்கு முன் உங்களுக்கு பேச்சு வேண்டுமா? மூச்சு வேண்டுமா என்று மருத்துவர்கள் கேட்டனர். அதற்கு அந்த மனிதர் தனக்கு பேச்சுதான் வேண்டும் எனக்கூறி அறுவை சிகிச்சையை எதிர்கொண்டார். சிகிச்சைக்குப் பின் அவருக்கு சுயநினைவு வர வேண்டி … Continued
– ஐடியா ப்ளஸ் சேர்மன் கிருஷ்ண.வரதராஜன் பதில்கள் மற்றவர்கள் என்னை எப்படி நடத்துகிறார்கள் என்பது என்னை மிகவும் பாதிக்கிறதே ? ஒவ்வொரு மனிதனுக்கும் விதை பருவம் காய் பருவம் கனி பருவம் என்று மூன்று நிலைகள் உண்டு. முதல் பருவம் விதை பருவம். ஆரம்ப நிலையில் யாருக்குமே அங்கீகாரம் இருக்காது. ஏனெனில் பூமிக்கடியில் விதை ஒன்று … Continued
வால்போஸ்டர் எதைப் பெறவேண்டும் என்பதில் தெளிவாக இரு. இல்லாவிட்டால் உன்னால் எதையும் பெறமுடியாது.
நீங்கள் யார்? வாய்ப்புகளைப் பெறுபவன் அதிர்ஷ்டசாலி!
– கனகலஷ்மி ஏழை நாடு, செல்வ செழிப்புமிக்க நாடு என்ற வித்தியாசத்தை உணர்த்த பணம் என்ற அளவு கோல் மாத்திரம் போதும் என்பது பலரின் கருத்து. நடைமுறையில் நாடு, மொழி, இனம், மதம் என அனைத்தையும் உயர்ந்தது தாழ்ந்தது என்று பிரிப்பது பணம்தான். உண்மையில் பணத்தை மிஞ்சிய மாபெரும் சக்தி ஒன்று உண்டு. அந்த மாபெரும் … Continued
ஒவ்வொரு நாள் காலையிலும் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் எழுந்திருக்க விரும்புகிறீர்களா? உங்கள் குழந்தைகள், அந்த நாள் முழுவதும்
உண்டு! உண்டு! ஒவ்வொரு தடையிலும் உண்டு, புதிய தாண்டலின் சக்தி ஒவ்வொரு கேலியிலும் உண்டு, புதிய தூண்டலின் சக்தி ஒவ்வொரு நிகழ்விலும் உண்டு, புதிய படிப்பினையின் சக்தி ஒவ்வொரு செயலிலும் உண்டு, புதிய உத்திகளின் சக்தி. உண்டு! உண்டு! ஒவ்வொரு விதையிலும் உண்டு, ஓராயிரம் மரங்களின் ஊட்டம் ஒவ்வொரு துளியிலும் உண்டு, நீண்ட சமுத்திரத்தின் ஊட்டம் … Continued
“நமது நம்பிக்கை” படித்தேன். அடுத்தடுத்த பக்கங்கள் நம்பிக்கையின் சாரமாய் இருக்கின்றன. மூச்சு திணறிப் போயிருக்கும் தோல்வியின் கூட்டம்! அதிலும் குறிப்பாய் “கான்ஃபிடன்ஸ் கார்னர்” நம்பிக்கையின்
3 இடியட்ஸ் திரைப்படத்திலிருந்து வாழ்வின் வெற்றிக்கான சூத்திரங்களைக் கண்டறிந்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார் ராஜேஷ் என்பவர். வலையில் படித்த இந்த சுவாரசியமான பகுதியை தமிழில் தந்திருக்கிறோம். 3 இடியட்ஸ் படத்தை விரைவில் தமிழில் டப் செய்து நமது