நினைத்ததை முடிக்கலாம்

மலை ஏறும் வீர விளையாட்டில் முனைப் புடன் ஈடுபட்டவர் அவர். மலையேற்றத்தில் ஒருமுறை, ஒரு டன் எடை கொண்ட பாறை அவருடைய பாதத்தை பதம் பார்த்தது. தொடை வரைக்கும் கால்களைத் துண்டித்தால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை. கண் விழித்துப் பார்த்தபோது கால்களைக் காணோம்.

வேலை தேடுகிறது உங்களை

-மகேஸ்வரி சற்குரு வேலை என்பது பூனை மாதிரி. பூனையிடம் கோபப்பட்டு ஒதுக்கிப் பாருங்களேன். அது கொஞ்ச தூரம் சென்று பின் திரும்பிப் பார்க்கும். ‘ம்ஹும். உன்னை விட்டேனா பார்” என்பது போல ஒருமுறை முறைக்கும். பிறகு ஓடிப் போய்விடும். ரொம்பவும் கோபப்பட்டால் நம்மை பிறாண்ட வரும். கொஞ்சம் போராட்டம்தான்.

“அன்று கலாமுக்கு காரோட்டி! இன்று மாணவர்களுக்கு வழிகாட்டி!!”

– தூரிகா பத்தாம் வகுப்பு தோல்வியடைந்து, பட்டங்கள் எல்லாம் எதற்காக என்று பட்டாளத்தில் சேர்ந்த இளைஞர் கதிரேசன், ராணுவத்தில் பணியாற்றுகிற போது இந்தியாவின் பல மாநிலங்களில் பணியாற்றியுள்ளார். அப்படி ஹைதராபாத் வந்த

உங்களைக் கேளுங்கள் உங்களை ஆளுங்க்ள்

– குமரன் உங்கள் வேலையில் உங்கள் வாழ்க்கையில் என்னவாக வரவேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்களா? எதில் உங்கள் கவனம் எப்போதும் குவிகிறதோ, அதுவாகவே நீங்கள் ஆகிறீர்கள். உங்கள் கவனத்தை உங்கள் இலட்சியத்தின் மேல் குவித்திருக்கிறீர்களா?

நமக்குள்ளே

காலப்போக்கில் நிலக்கரி வைரமாகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சாணக்யன் சொன்ன சொல் இன்று வேதமாகிறது. சாணக்கியனின் ஒவ்வொரு சொல்லும் ஒரு வைரக்கல். தொகுத்து வழங்கிய ஆசிரியருக்கு நன்றி மலர்கள். டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவை.

புதுயுகக் குழந்தைகளுக்கான புதையல்!!!

பாட்டி சொல்லைத் தட்டாதே! குழந்தைகளே குட்டிப் பாடல்கள்தான். ஒவ்வொரு குழந்தையும் கவிதைத்தாள். குழந்தைகளை வளர்ப்பதாகச் சொல்லி, அந்தக் கவிதைத் தாள்களை பொட்டலம் மடிக்கப் பயன்படுத்துகிறது உலகம். உலகெங்கும் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்குள் இருக்கும் படைப்பாளிகளைத் தொட்டு

செவ்வாய் வருவாயா? வெறும் வாயா?

– கே.ஆர். நல்லுசாமி சரியா – தவறா – சாதாரணமானவன் சரியா – மிகச்சரியா – சாதனையாளன் லாபமா – நட்டமா – சாதாரணமானவன் லாபமா – அதிகலாபமா – சாதனையாளன் மகிழ்ச்சியா – துக்கமா – சாதாரணமானவன்

நீங்கள் தவிர்க்க முடியாதவரா?

– சினேகலதா வேலைகளில் சின்ன வேலை, பெரிய வேலை என்றெல்லாம் எதுவுமே கிடையாது. பிடித்துச் செய்கிற வேலை, பிடிக்காமல் செய்கிற வேலை என்று இரண்டுதான் உண்டு. பிடித்ததை மட்டுமே செய்வது என்றும் முடிவெடுக்கலாம். இல்லையென்றால், செய்கிற வேலையை பிடித்ததாக ஆக்கிக் கொள்ளலாம்.

நூற்றுக்கு நூறு வாங்க நூறு டிப்ஸ்

31. மலைக்காதீர்கள். மலைக்காதீர்கள். மலைத்தால் குன்றுகூட மலையாகத்தான் தெரியும். இந்த மலைப்புதான் உங்களை விரைவில் சலிப்படையும்படி செய்துவிடுகிறது. புத்தகத்தை எடுக்கும்போது, என்னால் படித்துவிட முடியும் என்று உறுதியாய் நினைத்துக் கொள்ளுங்கள். எளிதில் படித்துவிட முடியும்.