பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

– சுவாமி தேவ ஜோதிர்மய பாக்கெட் மணி கொடுக்கலாமா ? சுயமாக சம்பாதிக்கும் வயது வரும் வரை தனக்கு தேவையான ஒவ்வொன்றிற்கும் தந்தையின் முன்னால் நிற்கக்கூடாது. அவசியமான ரெகுலர் தேவைகளுக்காக கூட தந்தையின் வரவை அல்லது அனுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக வழங்கப்படுவதுதான் பாக்கெட் மணி.

நீங்களும் ஜீனியஸ்தான்!

– அத்வைத் சதானந்த் சுடோகு குறுக்கெழுத்துப்போட்டி புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பது எல்லாம் மூளை இருக்கிறவர்கள் செய்கிற வேலை. நமக்கு இதெல்லாம் சரி பட்டு வராது என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார்.

வாழ்க்கை ஒரு பகிர்தல்

– க. அம்சப்ரியா புதிய பொறுப்பின் நாற்காலியில் அமர்ந்து சில மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் தனக்குக் கீழ் உள்ள பணியாளர்கள் தன் வசமாகவில்ல என்பது அவன் கவலையாயிருந்தது. எல்லோருமே தன் முகம் பார்த்தால் மட்டுமே பணியில் கவனமாயிருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றியது.

õக ளு™ôசி õச

– கே.ஆர்.நல்லுசாமி வளர வேண்டும் என்ற ஆசை. அதை நிலை நிறுத்த வேண்டும் என்ற ஆசை, வளர்ந்தவர்களில் முதன்மையாக வர வேண்டும் என்ற ஆசை, இவைகள் எல்லா ஆசைகள் வருவதும், அவைகளை அடைவதும் தானே மகிழ்ச்சியும்கூட.

பாராட்டு என்னும் மழை!

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் “அணிலுக்கு அதன் முதுகில் இருக்கும் மூன்று கோடுகள் எப்படி வந்தன தெரியுமா?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு, அதற்கான பதிலும் உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட எல்லா இந்தியனுக்கும் இந்தக் கதை தெரிந்திருக்கும்.

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

– ஸ்வாமி தேவ ஜோதிர்மய பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி? என்ற கட்டுரையை தொடர்ந்து படித்து வரும் ஒரு நண்பர், தன் 6வது படிக்கும் தன் பெண்ணின், பிறந்த நாளுக்கு 1500 ரூபாய்க்கு டிரஸ் கேட்டதாகவும் அந்த விஷயத்தை நம் கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி சிறப்பாக கையாண்டதாவும் எழுதியிருந்தார்.

ஈஸியாக வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா ஹாய் பிரண்ட்ஸ்! எக்ஸாம் முடிஞ்சு ஸ்கூலுக்கே லீவு விட்டாச்சு. இப்ப கூட ஈஸியாக வாங்கலாம் நூற்றுக்கு நூறு என்று கட்டுரை எழுதுகிறீர்களே நியாயமா என்கிறீர்களா ?

நீங்களும் ஜுனியஸ்தான்

– அத்வைத் சதானந்த் மூளைத்திறனை மேம்படுத்த நிறைய வழிகள் உள்ளன. அவற்றில் சிலதான், வார்த்தை விளையாட்டுக்கள், கணக்குப்புதிர்கள் போன்றவை.

சட்டைப் பையில் சாம்ராஜ்யம்

– கனகலஷ்மி அசுரத்தனமான உழைப்பு. தன்னுடைய கருத்துக்களை தன் சமூகமே ஏற்காத போது தன் இலக்குகளின் மீதான அபார நம்பிக்கை. இவை இரண்டும் சிலருக்கு இருந்ததுதான் விஞ்ஞான உலகின் உயிர் நாடியான கணிப்பொறியின் வெற்றி ரகசியம். ஒவ்வொரு