ஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா இனிய மாணவ நண்பர்களே! Exam – இங்கிலீஷில், மாணவர்கள் பலருக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை. உண்மையில் எக்ஸாம் என்பது நாம் என்ன கற்றுக்கொண்டுள்ளோம்? என்பதை, நாமே உணர்வதற்காக உள்ள வழிமுறை. நம் நிலையை தெரிந்துகொள்ள, நாம் ஏன்

நம்பிக்கை SMS

ஒவ்வொரு நாள் காலையிலும் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் எழுந்திருக்க விரும்புகிறீர்களா? உங்கள் குழந்தைகள், அந்த நாள் முழுவதும் வெற்றிச் சிந்தனைகளோடு உலா வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

எந்த ஒரு விஷயத்திலும் திறமை உள்ளவர் தன் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்வார். ஆனால், மாணவர்கள் மட்டும் தேர்வு எனும் தன் கற்றல் திறமையை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்பை பயத்தோடு பார்ப்பது ஏன்?

நீங்கள் எத்தனை வருஷத்து மாடல்

– ஸ்ரீ கிருஷ்ணா நீங்கள் காரோ, டு வீலரோ வைத்திருந்தால், அதை விற்கப்போகும்போது உங்களிடம் கேட்பார்கள், “இது எந்த வருஷத்து மாடல்?” என்று.

உங்கள் தாத்தாவை விட நிச்சயம் நீங்கள் புத்திசாலிதான்

பல வருடங்களாக மேற்கொண்ட ஆய்வுகளில் ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முந்தைய தலைமுறையை விட புத்திசாலித்தனத்தில் மேம்பட்டே வந்து கொண்டிருக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். இதற்கு கல்வியில் மேம்பட்டுவருவது, மருத்துவ முன்னேற்றம் என காரணங்கள் குறித்து ஆய்வுகள்

நீங்களும் ஜீனியஸ்தான்

– அத்வைத் சதானந்த் 10,000 மணி நேரம் X பயிற்சி = ? கல்வியிலும் வாழ்க்கையிலும் சாதிக்க உதவும் தொடர் நீங்களும் ஜுனியஸ் ஆக விரும்புகிறீர்களா? பார்முலா இதுதான்.

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் மற்றும் நமது நம்பிக்கை இணைந்து வழங்கும் புதுவாசல்

சுய முன்னேற்ற பயிற்சியாளராக வேண்டுமா? முன்னேற வேண்டும் என்ற ஆசையை விட மற்றவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற ஆசை பெரியது. இப்படி பெரிய ஆசை கொண்டவர்கள்தான் சுயமுன்னேற்றப் பயிற்சியாளராக விழைகிறார்கள்.

இதழ் வழியே கொஞ்சம் SMS

நம்பிக்கையோடு மோதுங்கள் சாவி இல்லாத பூட்டை யாரும் தயாரிப்பார்களா என்ன? தீர்வு இல்லாத பிரச்சனைகளை கடவுள் உருவாக்குவதில்லை! நம்பிக்கையோடு தடைகளைத் தகர்த்திடுங்கள்!!

ரிங்டோன் ரீங்காரம்

கோவையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் இது. செல்வந்தர் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் அன்னையை, கவலைக்கிடமான நிலையில் அழைத்து வந்திருந்தனர். தீவிர அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அம்மையாருக்கு, முக்கியமான

இன்சூரன்ஸ்

– கிருஷ்ண. வரதராஜன் பிஸினஸ் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பகுதி பிஸினஸ்ல பின்னுங்க… ஒரே வணிகத்தை, ஒரே ஊரில், ஒருவர், லாபகரமாக செய்கிறார். இன்னொருவர், சீக்கிரமே நிறுவனத்தை இழுத்து மூடிவிடுகிறார். எனவே வெற்றி தோல்வி, வணிகத்தை பொறுத்தது இல்லை,